பீட்டர் ஹிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox scientist
{{Infobox scientist
| name = Peter Higgs
| name = பீட்டர் ஹிக்ஸ்
| image = Higgs, Peter (1929)3.jpg
|birth_name = Peter Ware Higgs
| image = Higgs, Peter (1929)3.jpg
| image_size =
| caption = Higgs at birthday celebration for [[Michael Atiyah]], April 2009
| caption = ஏப்ரல் 2009இல் மைகேல் அடியாவின் எண்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பீட்டர் ஹிக்ஸ்
| birth_date = {{birth date and age|1929|5|29|df=y}}
| birth_date = {{birth date and age|1929|5|29|df=y}}
| birth_place = டைன் மீதான நியூகாசில் , [[இங்கிலாந்து]]
| birth_place = [[டைன் ஆற்றங்கரை நியூ காசில்]], [[இங்கிலாந்து]]
| residence = [[எடின்பரோ]], [[இசுக்கொட்லாந்து]]
| nationality = [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]]
| nationality = [[பிரித்தானியர்]]
| field = [[இயற்பியல்]]
| field = [[இயற்பியல்]]
| work_institutions =[[எடின்பர்க் பல்கலைக்கழகம்]]
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி
| work_institutions = [[எடின்பரோ பல்கலைக்கழகம்]]
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
| alma_mater =கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
| alma_mater = கிங்ஸ் கல்லூரி, லண்டன்
| doctoral_advisor = சார்லசு கூல்சன்
| doctoral_advisor =சார்லசு கூல்சன்<ref name="mathgene">{{MathGenealogy|id=35098}}</ref>
| doctoral_students = கிறிஸ்தபர் பிஷப்
லெவிஸ் ரைடர்
டேவிட் வாலசு
| doctoral_students = கிறித்தோபர் பிசொப்
லூயிசு ரைடர்
டேவிட் வாலசு<ref name="mathgene"/>
| known_for = வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
| thesis_title =
| influences =
| thesis_url = http://books.google.co.uk/books/about/Some_Problems_in_the_Theory_of_Molecular.html?id=vw_SXwAACAAJ
| influenced =
| thesis_year = 1955
| prizes = இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)
சகுராய் பரிசு (2010)
டிராக் பதக்கம்
| known_for =வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
[[ஹிக்ஸ் போசான்]]
| religion = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]<Ref Name=NS/>
| influences =
| influenced =
| prizes = [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2013)
இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)
சகுராய் பரிசு (2010)
டிராக் பதக்கம்
| religion = [[இறைமறுப்பு]]
| website = {{URL|www.ph.ed.ac.uk/higgs}}

'''பீட்டர் வேர் ஹிக்ஸ்''' (''Peter Ware Higgs'', பிறப்பு: 29 மே 1929) ஓர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[இயற்பியல்|தத்துவார்த்த இயற்பியலாளரும்]] எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். <ref name = Edit>Griggs, Jessica (Summer 2008) [http://www.ed.ac.uk/polopoly_fs/1.6732!/fileManager/edit-summer-08.pdf The Missing Piece] ''Edit'' the University of Edinburgh Alumni Magazine , Page 17</ref>

'''பீட்டர் வேர் ஹிக்ஸ் ''', (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[இயற்பியல்|தத்துவார்த்த இயற்பியலாளரும்]] எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். <ref name = Edit>Griggs, Jessica (Summer 2008) [http://www.ed.ac.uk/polopoly_fs/1.6732!/fileManager/edit-summer-08.pdf The Missing Piece] ''Edit'' the University of Edinburgh Alumni Magazine , Page 17</ref>

1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக [[அடிப்படைத் துகள்]]களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், [[திணிவு]] எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த [[ஹிக்ஸ் செயல்பாடு]] [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் ''நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக'' கருதப்படுகிறது.
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக [[அடிப்படைத் துகள்]]களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், [[திணிவு]] எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த [[ஹிக்ஸ் செயல்பாடு]] [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் ''நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக'' கருதப்படுகிறது.
வரிசை 28: வரிசை 32:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
*{{MathGenealogy |id=35098 }}
*{{MathGenealogy |id=35098 }}
வரிசை 34: வரிசை 39:
* [http://www.guardian.co.uk/science/2007/nov/17/sciencenews.particlephysics The god of small things] - An interview with Peter Higgs in The Guardian
* [http://www.guardian.co.uk/science/2007/nov/17/sciencenews.particlephysics The god of small things] - An interview with Peter Higgs in The Guardian
* [http://physicsweb.org/articles/world/17/7/6 Peter Higgs: the man behind the boson] - An article in the PhysicsWeb about Peter Higgs
* [http://physicsweb.org/articles/world/17/7/6 Peter Higgs: the man behind the boson] - An article in the PhysicsWeb about Peter Higgs
* [http://web.archive.org/web/20031116195026/http://millennium-debate.org/ind3sept023.htm Higgs v Hawking: a battle of the heavyweights that has shaken the world of theoretical physics] - An article on the debate between Peter Higgs and [[Stephen Hawking]] about the existence of the [[Higgs boson]]
* [http://web.archive.org/web/20031116195026/http://millennium-debate.org/ind3sept023.htm Higgs v Hawking: a battle of the heavyweights that has shaken the world of theoretical physics] - An article on the debate between Peter Higgs and [[ஸ்டீபன் ஹோக்கிங்]] about the existence of the [[ஹிக்ஸ் போசான்]]
* [http://pauli.physics.lsa.umich.edu/w/arch/som/sto2001/Higgs/real/ My Life as a Boson] - A Lecture by Peter Higgs available in various formats
* [http://pauli.physics.lsa.umich.edu/w/arch/som/sto2001/Higgs/real/ My Life as a Boson] - A Lecture by Peter Higgs available in various formats
* [http://theatomsmashers.blogspot.com/2004/07/peter-higgs-as-in-higgs-boson.html blog of an interview]
* [http://theatomsmashers.blogspot.com/2004/07/peter-higgs-as-in-higgs-boson.html blog of an interview]

22:07, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

Peter Higgs
Higgs at birthday celebration for Michael Atiyah, April 2009
பிறப்புPeter Ware Higgs
29 மே 1929 (1929-05-29) (அகவை 94)
டைன் ஆற்றங்கரை நியூ காசில், இங்கிலாந்து
வாழிடம்எடின்பரோ, இசுக்கொட்லாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்கிங்ஸ் கல்லூரி, லண்டன்
ஆய்வேடு (1955)
ஆய்வு நெறியாளர்சார்லசு கூல்சன்[1]
முனைவர் பட்ட
மாணவர்கள்
கிறித்தோபர் பிசொப்
லூயிசு ரைடர்
டேவிட் வாலசு[1]
அறியப்படுவதுவலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
ஹிக்ஸ் போசான்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2013)
இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)
சகுராய் பரிசு (2010)
டிராக் பதக்கம்
இணையதளம்
www.ph.ed.ac.uk/higgs

பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs, பிறப்பு: 29 மே 1929) ஓர் ஆங்கில தத்துவார்த்த இயற்பியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். [2]

1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், திணிவு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் செயல்பாடு ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக கருதப்படுகிறது. [3][4]). இதுவரை இந்தத் துகளை எந்த துகள் முடுக்கி சோதனையிலும் காணாதபோதும் துகள் இயற்பியலின் செந்தரப் படிவத்தின் ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. [5]

நோபெல் பரிசு

2013 இயற்பியலுக்கான நோபெல் பரிசு இக்சிற்கும் எங்லேருக்கும் "அணுவுட்டுகளின் நிறைத் தோற்றத்தினை அறிய உதவும் இயக்காற்றினை கருத்தியல் முறையில் கண்டுபிடித்தமைக்காக" வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

1. 1.0 1.1 கணித மரபியல் திட்டத்தில் பீட்டர் ஹிக்ஸ்
2. Griggs, Jessica (Summer 2008) The Missing Piece Edit the University of Edinburgh Alumni Magazine , Page 17
3. Griffiths, Martin (20070501) physicsworld.com The Tale of the Blog's Boson Retrieved on 2008-05-27
4. Fermilab Today (20050616) Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend Retrieved on 2008-05-27
5. Rincon, Paul (20040310) Fermilab 'God Particle' may have been seen Retrieved on 2008-05-27

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஹிக்ஸ்&oldid=1514477" இலிருந்து மீள்விக்கப்பட்டது