விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116: வரிசை 116:
# --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
# --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
# --[[பயனர்:Inbamkumar86|பழ.இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)
# --[[பயனர்:Inbamkumar86|பழ.இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)
#{{விருப்பம்}}--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 18:22, 10 அக்டோபர் 2013 (UTC)


====எதிர்ப்பு====
====எதிர்ப்பு====

18:22, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்

பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியா மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

நியமன முறை

நிர்வாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதற்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

முந்தைய வேண்டுகோள்கள்

நடப்பு வேண்டுகோள்கள்

ஜெகதீஸ்வரன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 26|0|0)

செகதீசுவரன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீராகவும் மிகுந்த முனைப்புடனும் பங்களித்து வருகிறார். தன்னுடைய கருத்துகளை வலுவாக முன் வைக்கும் அதே வேளை, விக்கி நடைமுறை அறிந்து பிறரின் பங்களிப்புகளுக்கும் தக்க இடம் தருகிறார். பத்தாண்டுகள் கொண்டாட்டத்தில் இவர் தந்த உழைப்பும் ஒருங்கிணைப்பும் மெச்சத்தக்கது. தொடக்கத்தில் விக்கி வநடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் விடாது முயன்று நல்ல பங்களிப்புகளைத் தந்து வரும் இவர், புதிய பயனர்களின் சிரமம் அறிந்து அதற்கேற்ற முன்னெடுப்புகளைச் செய்ய வல்லவர். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்களுடைய பாராட்டுகளுக்கும் பரிந்துரைக்கும் நன்றி நண்பரே. மனமுவந்து இப்பரிந்துரையை ஏற்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:31, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --Anton (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:34, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:36, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. 👍 விருப்பம் - Vatsan34 (பேச்சு) 16:16, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:25, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:45, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. 👍 விருப்பம் --Hareesh Sivasubramanian (பேச்சு) 08:01, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --மணியன் (பேச்சு) 11:28, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:06, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  27. சண்முகம்ப7 (பேச்சு) 16:58, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  28. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  29. 👍 விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:20, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

நன்றி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:18, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • ஒரே வகுப்பில்/ஒரே வயதைக் கொண்டவர்களை ஒரே செட்டு என்பார் என் அம்மா. அதுபோல, விக்கியில், நான், செகதீசு, எசார், கி. கார்த்தி, செயரத்தினா, மதன், போன்றோர் ”ஒரு செட்டு.” எங்கள் உறவை பால்ய கால நண்பர்களின் வசந்தத்துடன் ஒப்பிடலாம். ஒருவரை ஒருவர் பாராட்டுவதும் இணைந்து செயலாறுவதும் மகிழ்ச்சியைத் தரும். மேலும், செகதீசு, அண்மைக்காலங்களில் முழுமூச்சாக இந்து சமயம் பற்றி ஒரு தனி நூலகத்தையே இங்கே நுழைத்துவிட்டார். புதுப்பயனர்களுடன் அவர் உரையாடுவது மகிழ்ச்சியைத் தருகிறது, முன்னோடிப் பயனர்களின் ஊக்கம் எங்களை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும். :) வாழ்த்துகள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்களால்தான் வளர்ந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் எனக்கு. நன்றி நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:18, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஓஹோ. சட்டைமுனியை வளர்த்த தமிழ்முனி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:03, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்விக்கிப்பீடியாவில் இப்படி எல்லாரும் முனியாக அலைந்தால் மற்றவர்கள் உள்ளே வருவதற்கு பயம்கொள்ளமாட்டார்களா? பெயரிடும்முனியாரே! :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:16, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
போட்டாரே ஒரு போடு ,
மாட்டிக்கிட்டார் தென்காசியாரு ! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:21, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நந்தகுமார் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 22|0|0)

நந்தகுமார், தொடர்ந்து சீரான பங்களிப்புகளை அளித்து வருகிறார். புதுப்பயயனர் வரவேற்பு, ஒத்தாசை முதலிய பணிகளில் ஈடுபாடு காட்டுவதுடன், உரையாடல் பக்கங்களில் நடுநிலைமை வழுவாத பண்பினைப் பின்பற்றி வருகிறார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:03, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. --Anton (பேச்சு) 09:50, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:51, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:34, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:26, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:45, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:39, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --மணியன் (பேச்சு) 11:30, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:07, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. 👍 விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:22, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

தகவலுழவன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 26|0|0)

தகவலுழவன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விக்சனரியில் மாபெரும் பங்களிப்பை அளித்து வருபவர். நிருவாகப் பணி அறிந்தவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் முனைப்பான பங்களிப்பை அளிக்கத் தொடங்கியிருக்கும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:35, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:36, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. 👍 விருப்பம் - Vatsan34 (பேச்சு) 16:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:26, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --Anton (பேச்சு) 02:34, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --சங்கர இராமசாமி/உரையாடுக. 07:34, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. --மணியன் (பேச்சு) 11:36, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:02, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:42, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  27. சண்முகம்ப7 (பேச்சு) 16:54, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  28. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:13, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

  • விக்கிப்பீடியாவை தொழில்நுட்ப முறையில் மேம்படுத்த எண்ணற்ற ஆலோசனைகளை தன்னிடம் கொண்டுள்ளவர். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டோர்களை ஒருங்கிணைத்து புதுக்கருவிகளை உருவாக்கிதருவார் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துக்கள் தகவலுழவன் நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் பற்றாளர்கள் ஏராளம். அவர்களை யார் அணுகினாலும், தமிழுக்காக செய்வர். அதனை நீங்களும் செய்யக் கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இயன்றதைச் செய்கிறேன் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:31, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்கித்திட்டங்கள் என் "குடும்பத்திட்டம்". விக்சனரிக்காகவும் பயணங்கள் மேற்கோள்வேன். பங்களிப்பாளர்களை உயர்த்துவேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • தகவலுழவன் அண்ணன் நிரலாக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். விக்சனரியில் பழ.கந்துவும், தகவல் அண்ணனும் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இவர் விக்சனரியை மேலும், விரிவாக்கும் திட்டத்தில் உள்ளார், நிறை தமிழ் ஆவணங்களை சேகரித்தும் வைத்துள்ளார். நிர்வாக அணுக்கம் ஏற்புடையதே! நிரல்களை எழுதுமாறு என்னையும் உந்துகிறார். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அஸ்வின் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 22|0|1)

அசுவின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக வார்ப்புரு ஆக்கம், பகுப்பாக்கம் முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 10:03, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. --Anton (பேச்சு) 10:13, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:36, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:07, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:39, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:15, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:26, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. --மணியன் (பேச்சு) 11:37, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:07, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. சண்முகம்ப7 (பேச்சு) 17:00, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:14, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


கேள்விகள்

கருத்து

தமிழ்க்குரிசில் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 24|0|0)

தமிழ்க்குரிசில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக விக்கி நுட்பம், ஒத்தாசை, பரப்புரை, துப்புரவு முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. பண்பான உரையாடல்களுக்கு அறியப்படுபவர். இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி! விக்கியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒளிர்வேன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:33, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:37, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:08, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:27, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --Anton·٠•●♥Talk♥●•٠· 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. --மணியன் (பேச்சு) 11:40, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:13, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:15, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

செந்தி (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 19|0|1)

செந்தி, கட்டுரையாக்கம், வரைகலை, ஒத்தாசை முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. பரிந்துரையை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:25, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:38, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --Anton (பேச்சு) 16:44, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:22, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --மணியன் (பேச்சு) 11:41, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:16, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்

கருத்து

ஜெயரத்தினா (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 23|0|0)

செயரத்தினா, கட்டுரையாக்கம், விக்கி நுட்பம் முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தனது அமைதியான, ஆக்கம் நிறைந்த செயற்பாடுகளால் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி இரவி, இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:29, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 7 அக்டோபர் 2013
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)(UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:39, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:38, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --Anton (பேச்சு) 16:45, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. --மணியன் (பேச்சு) 11:43, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:14, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:17, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

  1. நம் விக்கியில் கிறித்தவம் தொடர்பில் பல்வேறு கட்டுரைகளை எழுதி, தமிழ் கலைக்களஞ்சியத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறீர். தங்கள் நிரல்களும் அருமை. வாழ்த்துகள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:21, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வத்சன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 19|0|4)

வத்சன், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், சமூக ஊடகப் பரப்புரைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிர்வாக பொறுப்புக்கு என்னை பரிந்துரைத்ததிற்கு நன்றிகள்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு இயன்றவரை பங்களிப்பேன். - Vatsan34 (பேச்சு) 16:15, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:34, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:40, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:13, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:47, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:17, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --மணியன் (பேச்சு) 11:45, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:12, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:18, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

  1. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --Anton (பேச்சு) 16:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. --Kanags \உரையாடுக 21:18, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்

கருத்து

  • விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் ஆதாரங்களோடும், விக்கியாக்கத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனவர். எதிர்காலத்தில் அனைத்து கட்டுரைகளையும் இனங்கண்டு செம்மைப்படுத்த உதவுவார் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துகள் வத்சன்! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி சகோதரரே!-Vatsan34 (பேச்சு) 16:15, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கிருஷ்ணபிரசாத் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 19|0|4)

கிருசுணபிரசாத், 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், உரை திருத்தம், வார்ப்புரு பராமரிப்பு முதலிய பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி--கிருஷ்ணாபேச்சு 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:40, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:35, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:14, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:47, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. 👍 விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:15, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --மணியன் (பேச்சு) 11:50, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:05, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:18, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:04, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --Anton (பேச்சு) 10:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்

கருத்து

பொதுவான கருத்துகள்

அண்மைக்காலத்தில் முனைப்பாக இருந்திராத சில பயனர்களுக்கு நடுநிலை வாக்குகள் வருவது புரிந்து கொள்ளத்தக்கது. இவர்களை ஏன் பரிந்துரைத்தேன் என்று விளக்க விரும்புகிறேன். 2005களில் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் விக்கிப்பீடியாவில் இணைந்து ஒரு சில நாட்களிலேயே நான், சிவக்குமார் மற்றும் பலர் நிருவாக அணுக்கம் பெற்றோம். ஏனெனில், இருக்கிற பணிப்பளுவைப் பிரித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. பங்களிப்புகள் மூலம் ஒருவரின் திறனை மெய்ப்பித்துக் காட்டும் வரை பொறுத்திருக்க காலம் இல்லாததால் நல்லெண்ண நன்னம்பிக்கை மட்டுமே ஒரே வழி. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் நல்ல வகையில் நிருவாகப் பொறுப்பு ஆற்றினோம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளைத் தாண்டும் இந்த வேளையில் நாம் தொடங்கி வளர்ந்த விதத்தையும் மறந்து விடக்கூடாது. நமது அடுத்த பாய்ச்சலுக்கு இதே வகையான நல்லெண்ண நன்னம்பிக்கை தேவைப்படுவதாக உணர்கிறேன். தற்போது 30 நிருவாகிகள் இருந்தாலும் முனைப்பாக உள்ளோர் ஒரு சிலரே. அவர்களிலும் சிலர் பல்வேறு பின்புல வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல்வேறு பங்களிப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் முனைப்பாக இருந்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து உந்துதலுடன் பங்காற்ற நிருவாகப் பொறுப்பு உதவும் என்று எதிர்பார்க்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு நமக்கு இறுக்கமான எதிர்பார்ப்புகள் தேவையில்லை. நிருவாகப் பொறுப்பு ஏற்ற பிறகும் கற்றலுக்கான வாய்ப்பு உண்டு. அவர்களின் பணியைக் கவனித்து ஏற்கனவே உள்ள நிருவாகப் பயனர்களும் வழி காட்டலாம். நிருவாகப் பொறுப்பை அளிப்பதற்கான நம்பகத்தன்மையும் விக்கிப் பண்புகளும் செயலாற்றுவதற்கான உற்சாகமும் பயனர்களிடம் இருக்கிறதா என்ற அடிப்படையிலேயே பரிந்துரைகளை முன்வைத்துள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:03, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி இரவி. உங்கள் உத்தியை உணர்ந்தால்தாலும், தெளிவில்லாமல் ஒருவரை ஆதரிக்க முடியாது என்பதால் நடுநிலை. ஆயினும் எல்லோரும் சிறப்பாக பங்களிப்பார்கள் என நம்புகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:27, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நம்பிக்கைக்கு நன்றி, அன்டன். வழக்கத்துக்கு மாறாக ஒரே நேரத்தில் கூடுதல் பரிந்துரைகள், நடுநிலை வாக்குகள் இருப்பதால் விளக்கினேன். மற்றபடி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ விரும்பியவாறு ஆதரவு / நடுநிலை / எதிர்ப்பு தெரிவிப்பதோ புரிந்து கொள்ளத்தக்கதே. --இரவி (பேச்சு) 14:28, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]