பண்ணாரி மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 60: வரிசை 60:




[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:மாரியம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:மாரியம்மன் கோயில்கள்]]

17:16, 9 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

பண்ணாரி மாரியம்மன் கோயில்
பெயர்
பெயர்:பண்ணாரி மாரியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவு:பண்ணாரி
கோயில் தகவல்கள்
தாயார்:பண்ணாரி அம்மன் (மாரியம்மன்)


பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும்.

அமைவிடம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது.

சிறப்பு

பண்ணாரி அம்மன் கோயில் மேல்முகப்பு

ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்