இயற்கைத் துணைக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:

பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இது துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் [[ஈர்ப்பு விசை]]யால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு எதேனும் புற [[விண்கல்|விண்கற்]]கள் மோதனின் மூலம் முதன்மைக் கோளின் ஒருப் பகுதி அதனை விட்டு பிரிந்து அதன் துனைக் கோளாகவும் ஆக வாய்ப்புண்டு.

== இவற்றையும் பார்க்க ==
* [[செயற்கைக் கோள்]]

{{Solar System}}

[[பகுப்பு:துணைக்கோள்கள்|*]]

[[ru:Спутники в Солнечной системе]]

துணைக்கோள்கள் உள்ள கோள்கள்
துணைக்கோள்கள் உள்ள கோள்கள்
*[[புவி]],

*[[செவ்வாய் (கோள்)]],
[[புவி]],
[[செவ்வாய் (கோள்)]],
*[[வியாழன் (கோள்)]],
[[வியாழன் (கோள்)]],
*[[சனி (கோள்)]],
*[[யுரேனஸ்]],
[[சனி (கோள்)]],
*[[நெப்டியூன்]]
[[யுரேனஸ்]],
[[ நெப்டியூன் ]]

== புவியின் துணைக்கோள் ==
== புவியின் துணைக்கோள் ==
[[படிமம்:moon.jpg|right|thumb|200px|[[நிலவு]], புவியின் துணைக்கோள்]]
<gallery>
புவியின் துணைக்கோள் [[சந்திரன்]] ஆகும். நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ.
படிமம்:moon.jpg
</gallery>

புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும்.நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ.

புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.

== செவ்வாயின் துணைக்கோள்கள் ==
== செவ்வாயின் துணைக்கோள்கள் ==
செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன போபொஸ், டெய்மொஸ். இரு துணைக்கோள்களும் 1877 இல் அசப் ஹல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. போபொஸ் செவ்வாயிற்கு அருகில் உள்ளது. அதுவே செவ்வாயின் துணைக்கோள்களில் மிகப் பெரியது.

செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும்.அவையாவன போபொஸ்,டெய்மொஸ்.
== வியாழனின் துணைக்கோள்கள் ==
இரு துணைக்கோள்களும் 1877 இல் அசப் ஹல் என்பவரல் கண்டுபிடிக்கப்பட்டன.
போபொஸ் செவ்வாயிற்கு அருகில் உள்ளது.
அதுவே செவ்வாயின் துணைக்கோள்களில் மிகப் பெரியது.

== இவற்றையும் பார்க்க ==
== வியழனின்துணைக்கோள்கள் ==
* [[செயற்கைக் கோள்]]

{{Solar System}}

[[பகுப்பு:துணைக்கோள்கள்|*]]

[[ru:Спутники в Солнечной системе]]

07:58, 9 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் சில துணைக்கோள்கள்

இயற்கைத் துணைக்கோள் (Natural satellite) அல்லது நிலா என்பது ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். பூமியைச் சுற்றி வரும் நிலா அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல வியாழனை 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. கலீலியோ தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த தொலைநோக்கியைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளியைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.

பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இது துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் ஈர்ப்பு விசையால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு எதேனும் புற விண்கற்கள் மோதனின் மூலம் முதன்மைக் கோளின் ஒருப் பகுதி அதனை விட்டு பிரிந்து அதன் துனைக் கோளாகவும் ஆக வாய்ப்புண்டு.

துணைக்கோள்கள் உள்ள கோள்கள்

புவியின் துணைக்கோள்

நிலவு, புவியின் துணைக்கோள்

புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ.

புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.

செவ்வாயின் துணைக்கோள்கள்

செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன போபொஸ், டெய்மொஸ். இரு துணைக்கோள்களும் 1877 இல் அசப் ஹல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. போபொஸ் செவ்வாயிற்கு அருகில் உள்ளது. அதுவே செவ்வாயின் துணைக்கோள்களில் மிகப் பெரியது.

வியாழனின் துணைக்கோள்கள்

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_துணைக்கோள்&oldid=1513394" இலிருந்து மீள்விக்கப்பட்டது