பயனர் பேச்சு:Krishnaprasaths: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60: வரிசை 60:


வணக்கம். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:24, 2 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:24, 2 அக்டோபர் 2013 (UTC)
:தமிழ் விக்கி மேலும் சிறப்பாக நிருவாகப் பொறுப்பு ஏற்று, பணிகளைப் பகிர்ந்து கொண்டு செயற்பட விருப்பமே! பரிந்துரைக்கு மிக்க நன்றி --[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 03:14, 7 அக்டோபர் 2013 (UTC)

03:14, 7 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

ஜெக் டேர்சே

வணக்கம் நண்பரே. உங்ளால் எழுதப்பட்ட ஜெக் டேர்சே என்ற கட்டுரை ஏற்கனவே என்னால் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அதை தொகுக்குமாறு வேண்டுகின்றேன்.--dj fa (பேச்சு) 07:03, 23 மே 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று மன்னிக்கவும், ஆங்கில விக்கியில் தமிழ் இணைப்பு இல்லாததால் கட்டுரை தமிழில் இல்லை என கருதினேன். --கிருஷ்ணபிரசாத் (பேச்சு) 14:58, 23 மே 2012 (UTC)[பதிலளி]

நான்தான் தவறிழைத்துவிட்டேன். மன்னிக்கவும். நன்றி--dj fa (பேச்சு) 07:27, 23 மே 2012 (UTC)[பதிலளி]

தொழில்நுட்ப வலைவாசல்

தாங்கள் வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வலைவாசல் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 14:52, 23 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி. --கிருஷ்ணபிரசாத் (பேச்சு) 14:58, 23 மே 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --கிருஷ்ணபிரசாத் (பேச்சு) 06:10, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

வேட்டி

வேட்டி கட்டுரையை ஓரளவு விரிவு படுத்தியுள்ளேன். பார்க்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:00, 24 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி தினேஷ்குமார் --கிருஷ்ணபிரசாத் (பேச்சு)👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:41, 25 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:31, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:34, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:10, 30 மே 2012 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு





Your Credo Reference account is approved

Good news! You are approved for access to 350 high quality reference resources through Credo Reference.

  • Fill out the survey with your username and an email address where your sign-up information can be sent. Credo will contact you within a few weeks with your login information.
  • If you need assistance, ask User:Ocaasi.
  • A quick reminder about using the account: 1) try it out; 2) provide original citation information, in addition to linking to a Credo article; 3) avoid bare links to non-free Credo pages; 4) note "(subscription required)" in the citation, where appropriate. Examples are at W:EN:WP:Credo accounts/Citations.
  • Credo would love to hear feedback at W:EN:WP:Credo accounts/Experiences
  • If you decide you no longer can or want to make use of your account, donate it back by adding your name here

Thanks for helping make Wikipedia better. Enjoy your research! Cheers, Ocaasi 19:41, 23 ஆகத்து 2012 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு



நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி மேலும் சிறப்பாக நிருவாகப் பொறுப்பு ஏற்று, பணிகளைப் பகிர்ந்து கொண்டு செயற்பட விருப்பமே! பரிந்துரைக்கு மிக்க நன்றி --கிருஷ்ணாபேச்சு 03:14, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Krishnaprasaths&oldid=1511789" இலிருந்து மீள்விக்கப்பட்டது