பயனர்:Saba rathnam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45: வரிசை 45:


{{பங்களிப்புப் புள்ளிவிவரம்}}
{{பங்களிப்புப் புள்ளிவிவரம்}}

[[பகுப்பு:பயனர் சைவம்]]

16:20, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

ர.க. ரத்தின சபாபதி
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


என்னை இணைத்தது பற்றி

பள்ளிப்படிப்பு அனைத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன், தமிழின் சிறப்புகளையே அறியாமல். கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு), நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. மேலும் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன்.

சுயவிபர சுருக்கம்

பெயர்: ர.க.ரத்தின சபாபதி (R.K. Rathina Sabapathy)

இடம்: சென்னை

சொந்த ஊர்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.

மின்னஞ்சல்: saba.k16@gmail.com

கல்வி: கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் (B.C.A.,)

குடும்பம்

  • தந்தை - ர. கந்தசாமி
  • தாய் - ஆ.ரா. வளர்மதி
  • சகோதரன் - ர.க. சிவராஜ ரத்தினம் மதுரை

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வாழ்த்துகள்; தொடர்ந்து எழுதுங்கள்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:15, 22 ஆகத்து 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள் [தமிழ்விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்]

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 8 மாதங்கள்,  7 நாட்கள் ஆகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saba_rathnam&oldid=1511613" இலிருந்து மீள்விக்கப்பட்டது