முதலமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20: வரிசை 20:
* பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.
* பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.


== நாடுகள் சிலவற்றின் முதலமைச்சர்கள்==

* [[முதலமைச்சர் (இலங்கை)|இலங்கை முதலமைச்சர்கள்]]
== பல நாடுகளின் முதல் அமைச்சர்கள் ==
* [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாடு முதலமைச்சர்கள்]]

* [[சபா முதல் அமைச்சர்கள் பட்டியல்|சபா முதலமைச்சர்கள்]], [[மலேசியா]]
<!-- ordered by country -->
* [[அங்குல்லா முதல் அமைச்சர்]]
* [[அவுஸ்திரேலியா தலைநகர் வலயத்தின் முதல் அமைச்சர்]]
* அவுஸ்திரேலியாவின் [[வடக்கு ஆள்பகுதியின் முதல் அமைச்சர் of the Northern Territory]]
* [[நார்போக் தீவு அரசுதலைவர்களின் பட்டியல்|நார்போக் தீவு (அவுஸ்திரேலியா)வின் முதல் அமைச்சர்]]
* [[பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் முதல் அமைச்சர்]]
* [[கர்ன்சேயின் முதல் அமைச்சர்]]
* [[ஜிப்ரால்டரின் முதல் அமைச்சர்]]
* [[இந்திய முதல் அமைச்சர்கள் பட்டியல்|இந்திய முதல் அமைச்சர்கள்]]
* [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாடு முதல் அமைச்சர்கள்]]
* [[ஜெர்சி முதல் அமைச்சர்]]
* [[மான் தீவுகளின் முதல் அமைச்சர்]]
* [[மான்ட்செர்ராட் முதல் அமைச்சர்]]
* [[மலாக்கா முதல் அமைச்சர்களின் பட்டியல்|மலாக்கா முதல் அமைச்சர்கள்]], [[மலேசியா]]
* [[பினாங்கு முதல் அமைச்சர்]], [[மலேசியா]]
* [[சபா முதல் அமைச்சர்கள் பட்டியல்|சபா முதல் அமைச்சர்கள்]],[[மலேசியா]]
* [[சரவாக் முதல் அமைச்சர்]], [[மலேசியா]]
* [[சிங்கப்பூர் முதல் அமைச்சர்]]
* [[இலங்கை முதல் அமைச்சர்கள் பட்டியல்|சிறீ லங்கா முதல் அமைச்சர்கள்]]
* [[பாகிஸ்தான் முதல் அமைச்சர்கள் பட்டியல்|பாகிஸ்தான் முதல் அமைச்சர்கள்]]


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==

01:52, 5 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா)[1],தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.[2]

ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.

அமைச்சரவை முதலமைச்சர்

மாநிலத்தில் உணமையான நிருவாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்ரும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிருவாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.

முதலமைச்சர் நியமனம்

மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலிவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலிவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும்

மாநில நிருவாகத்தின் உணமையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள்

  • அமைச்சரவையை அமைத்தல்
  • அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
  • கடமை தவறும் போது அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்
  • ஆளுநர் அறிவிக்கையின் படி துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்
  • அமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
  • ஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்
  • பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.

நாடுகள் சிலவற்றின் முதலமைச்சர்கள்

வெளியிணைப்புகள்

References

  1. http://www.dcm.nt.gov.au/about_us/government_and_the_department
  2. "Malay Stats". பார்க்கப்பட்ட நாள் 2009-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலமைச்சர்&oldid=1510131" இலிருந்து மீள்விக்கப்பட்டது