பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41: வரிசை 41:
File:Catjump.jpg|தாவும் பூனை.
File:Catjump.jpg|தாவும் பூனை.
File:Cat on Table.jpg|மேசை மீது பூனை
File:Cat on Table.jpg|மேசை மீது பூனை
<gallery>
File: playing cat.jpg|விளையாடும் பூனை
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்
</gallery>
<gallery>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:34, 3 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.

பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.

பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால்,அவைகளை பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டு வணங்கினர்.

இயல்பு

நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது.

நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 °C (101 - 102.2 °F) வரை காணப்படும்.

பூனைகள் விரைவான இனபெருக்க விகிதம் கொண்டவை.


பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை. <gallery> File:WAITING . காத்திருப்பு.jpg|பூனைக் குட்டிகள் படிமம்:Cat03.jpg| File:Cat8.jpg File:Sleeping cat under a wheel in mumbai's street,Tamil Nadu494.jpg|தூங்கும் பூனை File:Catjump.jpg|தாவும் பூனை. File:Cat on Table.jpg|மேசை மீது பூனை <gallery> படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம் <gallery>

மேற்கோள்கள்

  1. ITIS. "ITIS Standard Report Page: Felis catus domestica".


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனை&oldid=1508823" இலிருந்து மீள்விக்கப்பட்டது