வீர புரன் அப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மொறட்டுவையில் உயன பிரதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
மொறட்டுவையில் உயன பிரதேசத்தில் பிறந்த வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு 14ம் வயதில் தான் பிறந்ட இடத்தை விட்டு கண்டி நோக்கிப் பயணமானார் . தனது நாடு , மதம் , இனம் தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொன்டான் . பிரிதானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 இல் சுதந்திர போராட்டத்திற்க்கு தலமை தாங்கினார் . கடஹப்பொல தேரரின் வழிகாட்டலில் மத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார் . எனினும் கடசியில் அவ்ர் கைது செய்யப்பட்டு 1848 இல் ஆவணி 4ம் திகதி மரணமடைந்தார் .
வீர புரன் அப்பு அல்லது வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு என்பவர் மொறட்டுவையில் உயன பிரதேசத்தில் பிறந்தசுதந்திர போராட்ட வீரராவார். வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு 14ம் வயதில் தான் பிறந்த இடத்தை விட்டு கண்டி நோக்கிப் பயணமானார். தனது நாடு, மதம், இனம் என்பவற்றிற்கு தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 இல் சுதந்திர போராட்டத்துக்கு தலமை தாங்கினார். கடஹப்பொல தேரரின் வழிகாட்டலில் மத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார். எனினும் கடைசியில் அவர் கைது செய்யப்பட்டு 1848 ஆம் ஆண்டு ஆவணி 4ம் திகதி மரணமடைந்தார் .

14:13, 28 செப்தெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_புரன்_அப்பு&oldid=1505401" இலிருந்து மீள்விக்கப்பட்டது