பயனர்:Saba rathnam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45: வரிசை 45:


{{பங்களிப்புப் புள்ளிவிவரம்}}
{{பங்களிப்புப் புள்ளிவிவரம்}}
== கணினி விளையாட்டுக்கள் ==
கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுக்களும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுக்களும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தையத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுக்கள் பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.

=== நன்மைகள் ===
* கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
* மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
* இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படுகின்றது.
* தன்னிச்சியாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
* குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்குகின்றது.
* பிரச்சினைகளை தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கின்றது.
* மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.

=== தீமைகள் ===
* கணினி விளையாட்டுக்கள் உங்களை அடிமைப்படுத்தும்.
* உங்கள் பொருமையை இழக்கச் செய்துவிடும்.
* வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
* உடலின் ஆரோக்கியம் குறையும்.
* கண் பார்வை குன்றிவிடும்.
* பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
* மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.

== விளையாட்டு தினவிழா ==
தமிழகத்திலுள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு தினவிழா கொண்டாடப்படுகின்றது. விழாவிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர், மாணவர்களை அணிகள் வீதமாக பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுக்களில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு, விளையாட்டு தினவிழா அன்று பரிசுகளும் கேடையங்களும் வழங்கப்படும்.

20:21, 25 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ர.க. ரத்தின சபாபதி
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


என்னை இணைத்தது பற்றி

பள்ளிப்படிப்பு அனைத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன், தமிழின் சிறப்புகளையே அறியாமல். கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு), நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. மேலும் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன்.

சுயவிபர சுருக்கம்

பெயர்: ர.க.ரத்தின சபாபதி (R.K. Rathina Sabapathy)

இடம்: சென்னை

சொந்த ஊர்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.

மின்னஞ்சல்: saba.k16@gmail.com

கல்வி: கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் (B.C.A.,)

குடும்பம்

  • தந்தை - ர. கந்தசாமி
  • தாய் - ஆ.ரா. வளர்மதி
  • சகோதரன் - ர.க. சிவராஜ ரத்தினம் மதுரை

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வாழ்த்துகள்; தொடர்ந்து எழுதுங்கள்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:15, 22 ஆகத்து 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள் [தமிழ்விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்]

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 8 மாதங்கள்,  12 நாட்கள் ஆகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saba_rathnam&oldid=1503917" இலிருந்து மீள்விக்கப்பட்டது