சிலையெழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தனர்.
'''சிலையெழுபது''' என்பது [[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் ஒன்றாகும். [[கலிங்கப் போர்]] வெற்றிக்குப் பிறகு, [[சோழர்|சோழருக்கு]] அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதற் குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] குலமாகிய [[வன்னியர்]] பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அதில் ஊரில் உள்ள அரசனை எல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்கள். குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம் இயற்றி ஊரில் உள்ள கள்ளர், முத்தரையர், சேரர், பல்லவர், மலையமான் போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டி மகிழ்நதுள்ளனர்.

{{விக்கிமூலம்}}
{{விக்கிமூலம்}}

10:23, 25 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக சிலையெழுபது என்ற நூலை தோற்றுவித்தனர்.

அதில் ஊரில் உள்ள அரசனை எல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்கள். குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம் இயற்றி ஊரில் உள்ள கள்ளர், முத்தரையர், சேரர், பல்லவர், மலையமான் போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டி மகிழ்நதுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலையெழுபது&oldid=1503624" இலிருந்து மீள்விக்கப்பட்டது