காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{speed-delete-on|13-செப்டம்பர்-2013}}

காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களையும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.

15:39, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களையும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியாசான்&oldid=1496995" இலிருந்து மீள்விக்கப்பட்டது