அசோக் அமிர்தராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19: வரிசை 19:
| occupation = [[திரைப்படத் தயாரிப்பாளர்]] , [[டென்னிஸ்]] வீரர்
| occupation = [[திரைப்படத் தயாரிப்பாளர்]] , [[டென்னிஸ்]] வீரர்
}}
}}
அசோக் அமிர்தராஜ் பிப்ரவரி 22 அன்று 1956 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை]]யில் பிறந்தவர்.இவர் திரைப்பட தயாரிப்பாளர். நேஷனல் ஜியாகிரபிக் பிலிம்ஸ்ஸின் தலமை செயல் அதிகாரியாக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொழில் முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.
'''அசோக் அமிர்தராஜ்''' பிப்ரவரி 22 அன்று 1956 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை]]யில் பிறந்தவர். இவர் திரைப்பட தயாரிப்பாளர். நேஷனல் ஜியாகிரபிக் பிலிம்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரியாக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.

==டென்னிஸ்==
==டென்னிஸ்==
இவர் தனது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் [[இந்தியா]]விற்காக பல சர்வதேச [[டென்னிஸ்]] பந்தயங்களில் விளையாடியுள்ளார். இவர் விம்பிள்டன் மற்றும் அமரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். அவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ் மற்றும் ஆநந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.
இவர் தனது 9 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் [[இந்தியா]]விற்காக பல சர்வதேச [[டென்னிஸ்]] பந்தயங்களில் விளையாடியுள்ளார். இவர் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். அவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.

==திரைப்படத் துறை==
==திரைப்படத் துறை==
இவர் நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்சியையும் சோனி ( Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார்.
இவர் நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்சியையும் சோனி ( Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.

தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
இவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே.
இவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே:





04:15, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

அசோக் அமிர்தராஜ்
பிறப்புஅசோக் அமிர்தராஜ்
பெப்ரவரி 22, 1956 (1956-02-22) (அகவை 68)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர் , டென்னிஸ் வீரர்

அசோக் அமிர்தராஜ் பிப்ரவரி 22 அன்று 1956 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர். இவர் திரைப்பட தயாரிப்பாளர். நேஷனல் ஜியாகிரபிக் பிலிம்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரியாக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.

டென்னிஸ்

இவர் தனது 9 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக பல சர்வதேச டென்னிஸ் பந்தயங்களில் விளையாடியுள்ளார். இவர் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். அவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.

திரைப்படத் துறை

இவர் நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்சியையும் சோனி ( Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.

இவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே:


    *Life of Crime (2014)
    *Ghost Rider: Spirit of Vengeance (2012)
    *The Double (2011)
    *Dylan Dog: Dead of Night (2011)
    *Killer (2010)[3]
    *Risen: The Story of the First Easter (2009)
    *Dark Country (2009)
    *Street Fighter: The Legend of Chun-Li (2009)
    *The Other End of the Line (2008)
    *Asylum (2008)
    *Death Sentence (2007)
    *Premonition (2007)
    *Raising Helen (2004)
    *Walking Tall (2004)
    *Bringing Down the House (2003)
    *Bandits (2001)
    *What's the Worst That Could Happen? (2001)
    *The White Raven (1998)
    *A Murder of Crows (1998)
    *Billy Frankenstein (1998)
    *Black Thunder (1998)
    *ஜீன்ஸ் (1998)
    *Inferno (1998)
    *Strategic Command (1997)
    *Inferno (1997)
    *Night Hunter (1996)
    *Illicit Dreams (1995)
    *Night Eyes 3 (1993)
    *Snapdragon (1993)
    *Tropical Heat (1993)
    *Sexual Response (1992)
    *Illicit Behavior (1992)
    *Night Eyes 2 (1992)
    *Double Impact (1991)
    *Eyewitness to Murder (1991)
    *Popcorn (1991)
    *Night Eyes (1990)
    *Bloodstone (1988) (co-producer)
    *School Spirit (1985)
    *Nine Deaths of the Ninja (1985)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_அமிர்தராஜ்&oldid=1495811" இலிருந்து மீள்விக்கப்பட்டது