திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:50, 8 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் (வர்த்தமானலிங்கம் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே அமைந்துள்ளது.