திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 58: வரிசை 58:

==தலவரலாறு==
==தலவரலாறு==

பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.

இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

06:37, 7 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவொற்றியூர்
மாவட்டம்:திருவள்ளுவர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)
தாயார்:வடிவுடையாம்பிகை (வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி)
தல விருட்சம்:மகிழம், அத்தி
தீர்த்தம்:பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்:காரணம், காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:நால்வர் (சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவதலத்தின் மூலவர், தாயார்.

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு