சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
* [http://www.shivatemples.com/pps_t.html சிவத்தலங்கள்]
* [http://www.shivatemples.com/pps_t.html சிவத்தலங்கள்]

[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]

06:04, 7 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

செதலபதி முத்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராம - இலட்சுமணர்கள் தசரதனுக்கும் சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.

இவற்றையும் பார்க்க