இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30: வரிசை 30:
== ராஜீவ் காந்திகொலை ==
== ராஜீவ் காந்திகொலை ==
ஸ்ரீ பெரும்புதூரில் [[மே 21]], [[1991]] இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் [[விடுதலைப் புலிகள்]] தற்கொலைக் குண்டுதாரியினால் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். <ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/21/newsid_2504000/2504739.stm ராஜீவ் காந்தி கொலை] [[பிபிசி]] அணுகப்பட்டது [[நவம்பர் 25]]{{ஆ}}</ref>. இதற்கு இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாகக் கருதப்படுகின்றது.{{ஆதாரம் தேவை}}. ராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]] தெரிவித்தார்<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref>.

== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
=== படுகொலைகள் ===

== விமர்சனங்கள் ==
== விமர்சனங்கள் ==

10:02, 25 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

இந்திய அமைதி காக்கும் படை
Indian Peace Keeping Force
செயற் காலம்யூலை 1987 – மார்ச் 1990
நாடுஇலங்கை
பற்றிணைப்புஇந்தியா இந்தியா
கிளைஇந்திய இராணுவம்
இந்திய கடற்படை
இந்திய வான்படை
பொறுப்புஅமைதி காத்தல்
புரட்சி எதிர்ப்பு
விஷேட நடவடிக்கைகள்
அளவு100,000 (உச்சம்)
சண்டைகள்பவான் நடவடிக்கை
வீராட் நடவடிக்கை
திரிசூல் நடவடிக்கை
செக்மேட் நடவடிக்கை
பதக்கம்1 பரம வீர சக்கரம்
6 மகா வீர சக்கரம்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
திபந்தர் சிங்
ஹர்கிராட் சிங்
எஸ். சி. சர்தேஸ்பாண்டே
ஏ. ஆர். கல்கட்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பபட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 மறைந்த இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலைச் இறப்புக்கள்

ராஜீவ் காந்திகொலை

ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். [1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாகக் கருதப்படுகின்றது.[சான்று தேவை]. ராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம் தெரிவித்தார்[2].

இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை

படுகொலைகள்

விமர்சனங்கள்

  • இப்படை மேல் இலங்கையில் இருந்த மூன்று ஆண்டுகளின் போதும் தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடும் சாக்கில் ஈழத்துப் பெண்களை கற்பழித்தும், வன்கொடுமைக்கு உட்படுத்தியும், பாலியல் சித்தரவதைகள் செய்தும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு.[3]

வெளியிணைப்புக்கள்

உசாத்துணைகள்