அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|அச்சரப்பாக்கம்}}
{{mergeto|அச்சரபாக்கம்}}
{{Infobox Indian Jurisdiction |
அச்சிறுபாக்கம்(ஆங்கிலம் அச்சரபாக்கம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி அச்சிறுபாக்கம் ஆகும்.
நகரத்தின் பெயர் = அச்சரப்பாக்கம் |
latd = 12.407155| longd =79.816768 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 9013|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''அச்சரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Acharapakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்]], அச்சரப்பாக்கம் [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0007&tlkname=Madhuranthangam#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Acharapakkam&region=10&lvl=block&size=1200</ref>


==மக்கள் தொகை==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சிறுபாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சிறுபாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சரப்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==கோயில்கள்==
==சட்டமன்றத் தொகுதி==
'''[http://www.shivatemples.com/tnaadut/tnt28.html அச்சிறுபாக்கம்]''' அல்லது [[அச்சரபாக்கம்]] ஆட்சீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்|மதுராந்தகம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அச்சிறுபாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24 ஆக இருந்தது. மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, செஞ்சி, வாணூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப்பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.

{|class="wikitable"
|-
|'''இறைவன்'''
|பாக்கபுரேசுரர்<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=2 தேவாரம்.ஆர்க் தளம்]</ref>
|-
|'''இறைவி'''
|சுந்தரநாயகி
|-
|'''தீர்த்தம்'''
|வேததீர்த்தம்
|-
|'''விருட்சம்'''
|கொன்றை
|}

==மேற்கோள்கள்==
<references/>

==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]

==வெளி இணைப்புக்கள்==
* [http://www.hindu.com/2000/04/28/stories/13280794.htm Sanctified by songs of saints]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்]
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

08:41, 25 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

அச்சரப்பாக்கம்
அச்சரப்பாக்கம்
இருப்பிடம்: அச்சரப்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 9,013 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அச்சரப்பாக்கம் (ஆங்கிலம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4][5]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சரப்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

அச்சிறுபாக்கம் அல்லது அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இறைவன் பாக்கபுரேசுரர்[7]
இறைவி சுந்தரநாயகி
தீர்த்தம் வேததீர்த்தம்
விருட்சம் கொன்றை

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0007&tlkname=Madhuranthangam#MAP
  5. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Acharapakkam&region=10&lvl=block&size=1200
  6. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  7. தேவாரம்.ஆர்க் தளம்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சரப்பாக்கம்&oldid=1485648" இலிருந்து மீள்விக்கப்பட்டது