புரூக்ளின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி warnfile Adding: es:Puente de Brooklyn
வரிசை 9: வரிசை 9:


[[af:Brooklyn-brug]]
[[af:Brooklyn-brug]]
[[ar:جسر بروكلين]]
[[bg:Бруклински мост]]
[[bg:Бруклински мост]]
[[da:Brooklyn Bridge]]
[[da:Brooklyn Bridge]]
வரிசை 20: வரிசை 21:
[[ka:ბრუკლინის ხიდი]]
[[ka:ბრუკლინის ხიდი]]
[[lb:Brooklyn Bréck]]
[[lb:Brooklyn Bréck]]
[[lt:Bruklino tiltas]]
[[nl:Brooklyn Bridge]]
[[nl:Brooklyn Bridge]]
[[no:Brooklyn Bridge]]
[[no:Brooklyn Bridge]]

06:44, 25 சூன் 2007 இல் நிலவும் திருத்தம்

புரூக்ளின் பாலம்

புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.

வரலாறு

Brooklyn approach with elevated BMT and streetcar tracks and trains, ca. 1905

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்ளின்_பாலம்&oldid=147945" இலிருந்து மீள்விக்கப்பட்டது