பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
வரிசை 14: வரிசை 14:
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:தீ]]
[[பகுப்பு:தீ]]

[[pt:Tocha (objeto)]]

06:28, 12 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

பந்தம் அல்லது தீவெட்டி என்பது ஒரு விளக்கு என்று கூறலாம். அக் காலத்தில் பந்தம் பெரிய அலவில் மக்கள்களால் பயன்ப்படுத்தப்பட்டு வந்தது. மின்சாரம் இல்லாத காலத்தில் பந்தம் மக்கள் வாழ்க்கையில் ஒரு அன்றாட உபயோகப் படுத்த படும் பொருள்களுள் ஒன்றக‌ இருந்து வந்தது. பந்தம் பொதுவாக கந்தல் துணியை கொண்டு செய்ய படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டப்பட்டு நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்த்ற்க்கு ஒளியைக் கொடுக்கும்.

பந்தம்.
தீ முட்டப்படாத ஒரு பந்தம்.

மேலும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தம்&oldid=1478610" இலிருந்து மீள்விக்கப்பட்டது