வைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Shanmugamp7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]
[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]
'''வைன்''' என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு [[ஆல்ககோல்]] பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை [[சர்க்கரை]], [[நொதியம்]], [[அமிலம்]] போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே [[நொதிப்பு|நொதித்து]] புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.<ref>[http://www.stonepages.com/news/archives/000498.html ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு]</ref>
'''வைன்''' என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு [[ஆல்ககோல்]] பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை [[சர்க்கரை]], [[நொதியம்]], [[அமிலம்]] போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே [[நொதிப்பு|நொதித்து]] புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.<ref>[http://www.stonepages.com/news/archives/000498.html ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு]</ref>

பழங்காலத்தில் இது குடிக்க மட்டுமின்றி தண்ணீருக்கு அடுத்தபடியான ஒரு அருந்தும் பானமாக, காயங்களுக்கு தொற்று நீக்கு நீர்மமாக, ஜீரணக்கோளாறுகளுக்கு உபயோகிக்கப்பட்டதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
வைன் என்ற பெயர் [[திராட்சை]] என்ற பொருள் தரும் [[இலத்தீன்]] மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
வைன் என்ற பெயர் [[திராட்சை]] என்ற பொருள் தரும் [[இலத்தீன்]] மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
==அருந்நுவதற்கான பொருத்தமான அளவு==
அருந்நுவதற்கான பொருத்தமான அளவு வயது, பால், எடை, உடல் கட்டமைப்பு ஆகியவற்றிர்கேற்ப மாறுபடும். ஒன்று தெரியுமா...? பெண்களின் உடலில் நீர் அளவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஆண்களைவிட விரைவாக வைன் (ஏனைய அல்ககோல் உட்பட) அகத்துறிஞ்சப்படுகின்றது.
இந்தப் பொருத்தமான சராசரி அளவு ஒரு நாளைக்கு எவ்வளவு அருந்தலாம் என்பதைக் குறிப்பிடுகிறது, எனினும் நாடுகளுக்கிடையே இது மாறுபடுகிறது.
சில உதாரணங்கள்:
ஆஸ்திரியா 6 கிராம் , ஐக்கிய ராஜ்ஜியம் 8 கிராம் ( 50 மில்லி லீட்டர் வைன் – 20% அல்ககோல்), கனடா 142 மில்லிலீட்டர் வைன் (12% அல்ககோல்)
100 – 150 மில்லிலீட்டர் வைனானது நாளாந்தமான சரியான அளவெனக் கருதலாம்.

பின்வருவோர் எச்சந்தர்ப்பம் கொண்டும் ஒயின் அருந்தக்கூடாது என மருத்துவர்களால் அறிவுருதப்படுகிறது.....
*ஈரல் அழற்சி உள்ளவர்கள் (ஹெப்பாடைடிஸ்)
*எடை குறைந்தோர் (ஆண்கள் 60 kg க்கும் குறைவாக, பெண்கள் 50 kg க்கும் குறைவாக)
*நெருங்கிய உறவினர் அல்ககொலினால் பாதிப்புற்றிருந்தால்
*மன உளைச்சல், மன வியாதி உள்ளோர் ( தூக்கமின்மை உட்பட...)
*வேறு ஏதாவது மருந்துவகைகள் உபயோகிப்போர்..( அன்டிபையோடிக், அஸ்பிரின் போன்ற நோய் நிவாரணிகள்,
குடற்புண் சிகிச்சை மருந்துகள் இன்னும் பல...)
*வயது முதிர்ந்தோர் : அல்கொகோலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாதோர்...
*இள வயதினர்: 18 வயது வரம்பிற்குள் உள்ளவர்.. ( 25 வயது வரை குடிக்காமல் இருப்பதே இன்னும் சிறந்தது)
*போதை மருந்துக்கு அல்லது வேறு மருந்துக்கு அடிமையானோர்
*சரியான நிறை உணவை உட்கொள்ள முடியாதோர்
*குடும்பத்தில் கான்சர் வியாதி உள்ளோர்
*வேறு ஏதாவது காரணத்திற்காக (மருத்துவ, சட்ட , மத ரீதியாக
==நன்மைகள் / தீமைகள்==
*வைனில் இரெசுவெரட்ரால் (Resveretrol) என்னும் பதார்த்தம் மருத்துவ ரீதியான அனுகூலத்தை வழங்குகிறது, திராட்சையின் தோலில் காணப்படும் இந்தப் பதார்த்தம் சிவப்பு வைனில் கூடியளவு காணப்படுகிறது. சிவப்பு வைனில் தோல் அதிகளவு சேர்க்கப்படுவதே அதன் நிறத்திற்கு காரணம்.
இவற்றை வைத்து ஈக்களிலும் சுண்டெலிகளிலும் பற்பல ஆய்வுகள் தொடர்கின்றன. இதன் படி ஈக்களின் ஆயுட்காலத்தை இந்த வேதிப்பொருள் கூட்டுகிறது என்ற முற்றிலும் நிச்சயிக்கப்படாத கோட்பாடுகள் நிலவுகின்றன, ஆனால் சுண்டெலிகளிலும் எலிகளிலும் கான்சர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, குருதி வெல்லக் குறைப்பு ஆகிய செயற்பாடுகளை அவதானித்துள்ளனர்.
*ஒரேயொரு நிறுவப்பட்ட மனிதனில் நடாத்தப்பட்ட ஆய்வு: ரெஸ்வெரெட்ரோல் (3 – 5 கிராம் ) குருதியில் உள்ள வெல்லத்தை குறைக்கிறது என்பதே... என்றும் இளமையாக இருக்க இரெசுவெரட்ரால் உதவுகிறதா என்பது சரியாக நிறுவப்படவில்லை.
எனவே சிவப்பு வைனானது (அல்லது தோலுடன் திராட்சை உட்கொள்ளுதல்) கான்சரைக் குறைக்கும், நீரிழிவு நோய்க்கு உதவும், ஆயுளைகூட்டும் என எடுத்துக் கொள்ளலாம்...
*ஆனால் இரெசுவெரட்ரால் மார்புப் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் இல்லை (2008 ஆய்வு: நெப்ராஸ்கா பல்கலைகழகம் ) எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைன் மிகவும் மெதுவாக வாயில் உறிஞ்சப்படும் போது இரெசுவெரட்ரால் அளவு கூடுதலாக வாய் மூலம் உள் எடுக்கப்படுகிறது. (ஒரேயடியாக வைனை ஒரே அருந்தலில் எடுத்தால் அதன் மருத்துவ அனுகூலம் கிட்டாது...)

===எலும்புத் தொகுதி===
:அதி கூடிய நீண்ட நாளைய மதுபான நுகர்வு என்புக் கலங்களுக்கு சேதம் விளைவிக்கும். இதனால் என்பு முறிவடைதல் உருவாகலாம். ஆனால் சுமாரான அளவு வைன் நுகர்வு என்பு சிதைவடைவதைத் தடுக்கவல்லது.

=== கான்செர்(புற்று நோய்) ===
:வைனில் உள்ள இரெசுவெரட்ரால் கான்சரைக் குறைத்தாலும் அல்ககொலானது ஒரு நச்சுப் பதார்த்தம் ஆகையால் கலங்களை சேதப் படுத்தும் இயல்பு உடையது, உலக சுகாதாரத் திணைக்களம் (WHO) அல்ககோலை “பிரிவு ஒன்று” கான்சர் உருவாக்கும் பொருட்களுள் அடக்குகிறது.
பொருத்தமான அளவு அல்கொஹோல் நுகர்ந்தாலும் மார்புப் புற்று நோய், சமிபாட்டுதொகுதிப் புற்றுநோய் போன்றவை உருவாகும் அபாயம் பற்றி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
:ஆக்‌சிஜன் எமக்குத் தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில் நிகழும் இரசாயன மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு இரசாயன பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஆக்சிஏற்றம் என்கின்றோம். இதே ஆக்சிஏற்றம் உதாரணமாக டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை வழிவகுக்க உதவும்.வைன் (ரெஸ்வெரெட்ரோல்) இந்த நிகழ்வைத் தடுக்க உதவுகிறது, அதாவது ஒரு எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) பதார்த்தமாக தனித்த “O” களை அகற்றுகிறது. எனினும் வைன் கான்சரைக் குறைக்குமா என்பதற்குரிய ஒரு திட்டவட்டமான முடிவினை இன்னும் பெற முடியவில்லை.( சுவாசப்பைப் புற்றுநோய், சூலகப்புற்றுநோய் (ovarian cancer) போன்றவை உருவாவதற்குரிய அபாயத்தைக் குறைகிறது என்று கருதப்படுகிறது)

:கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி பொருத்தமான அளவு வைன் எடுத்தவர்களுக்கு களத்தில் (உணவுகுழல் – oesophagus) ஏற்படும் முன்-புற்று நோய் நிகழ்வான “பரெட்சினுடைய உணவுக்குழாய்( Barrett's esophagus )” குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. இதில் ஒரு விசேடம் என்னவெனில் மிகவும் கூடிய அளவு வைன் எடுத்தவர்கள், வைன் முற்றிலும் எடுக்காதவர்கள் ஆகியோரைக் காட்டிலும் பொருத்தமான அளவு எடுத்தவர்களிடமே இந்த முன்னேற்றம் தென்பட்டது.
(ஏனைய சிறந்த அன்டி ஒக்சிடன்ட் : வைட்டமின் சி,கே மற்றும் தேநீர், ஒலிவ் எண்ணை, சொக்கலேட், பழங்கள், காய்கறிகள்)

=== இருதய சுற்றோட்டத் தொகுதி ===
:மிக அதிகளவு அல்கொகோல் இதயத்துக்கு மிகவும் அபாயம் விளைவிக்கும். இதயத்துடிப்பு ஒழுங்கின்மை நோய்கள், மார்படைப்பு ஆகியவற்றிக்கு வழிகோலும். அதிகளவு அல்கொகோல் உயர் குருதியழுத்த நோயை உண்டாக்கும் மேலும் கொலஸ்டேரோல் அளவை உயர்த்தும்.
பொருத்தமான அளவு வைனானது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைத்து நல்லதைக் கூட்டி(HDL) ஒரு சம நிலையை உண்டாக்கும். வைனில் உள்ள எதிர்- குருதி உறைதல் இயல்பால் நாடிகளில் குருதி உறைவுகள் உருவாக்கப்படல் ஓரளவு தடுக்கப்படும், இதனால் அன்ஜைனா என்கின்ற மார்பு வலி தடுக்கப்படும். இதன் விளைவு 24 மணி நேரமே நீடிக்கும். ஒரு நாள் இரவு ஒரு குவளை வைன் பாவித்தால் அடுத்தநாள் வரவிருக்கும் இதய அடைப்பை ( ஹார்ட் அட்டாக்) தடுக்கலாம், ஆனால் கவனிக்க! நீண்ட நாள் அல்கொகோல் பாவனை உகந்தது அல்ல!
இதைவிட ஏற்கனவே கூறிய இரெசுவெரட்ராலின் எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) செயல்பாடும் இதய நோய்களைத் தடுக்கிறது.

=== உணவுத்தொகுதி ===
:பிரயாண – சீதபேதிக்கு இது உதவும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதால் பிரயாணத்தின் முன்பு சிறிதளவு எடுத்தால் இரைப்பையை சீர் படுத்தும்.ஹெலிகோபகடேறியம் என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் குடற்புண் உருவாகுவதைத் தடுக்கும்,
கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைப்பதால் கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்கள் உருவாகுவதை ஓரளவு குறைக்கும்


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:13, 6 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

சிவப்பு வைன்

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககோல் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=1474894" இலிருந்து மீள்விக்கப்பட்டது