கிடைக்குழு 2 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 58: வரிசை 58:
|| 10 || '''Ne''' || [[நியான்]] || [[அருமன் வாயு]] || [He] 2s<sup>2</sup> 2p<sup>6</sup>
|| 10 || '''Ne''' || [[நியான்]] || [[அருமன் வாயு]] || [He] 2s<sup>2</sup> 2p<sup>6</sup>
|}
|}
{{multiple image
|align=left
|direction=horizontal
|width=100


|image1=Electron shell 003 Lithium - no label.svg
<center>
|alt1=Lithium's electron configuration is 2, 1.
{{தனிம அட்டவணை பட்டி}}<br/>
|caption1=[[இலித்தியம்]]
</center>


|image2=Electron shell 004 Beryllium - no label.svg
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
|alt2=Beryllium's electron configuration is 2, 2.
|caption2=[[பெரிலியம்]]


|image3=Electron shell 005 Boron - no label.svg
|alt3=Boron's electron configuration is 2, 3.
|caption3=[[போரான்]]

|image4=Electron shell 006 Carbon - no label.svg
|alt4=Carbon's electron configuration is 2, 4.
|caption4=[[கரிமம்]]

|image5=Electron shell 007 Nitrogen - no label.svg
|alt5=Nitrogen's electron configuration is 2, 5.
|caption5=[[நைட்ரசன்]]

|image6=Electron shell 008 Oxygen - no label.svg
|alt6=Oxygen's electron configuration is 2, 6.
|caption6=[[ஆக்சிசன்]]

|image7=Electron shell 009 Fluorine - no label.svg
|alt7=Fluorine's electron configuration is 2, 7.
|caption7=[[புளோரின்]]

|image8=Electron shell 010 Neon - no label.svg
|alt8=Neon's electron configuration is 2, 8.
|caption8=[[நியான்]]

}}
{{clear}}<center>
{{தனிம அட்டவணை பட்டி}}<br/>
</center>{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]

03:09, 3 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

கிடைக்குழு 2 தனிமங்கள்(Period 2 elements) தனிம அட்டவணையில் உள்ள இரண்டாவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு 1ல் லித்தியம்(Li), பெரிலியம்(Be),போரான்(B ) ,கார்பன்(C ),நைதரசன்(N ),ஆக்சிசன்(O ) ,புளோரின்(B),நியான்(Ne)என்று எட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s மற்றும் p-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.

2 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்
நெடுங்குழு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
#
கிடைக்குழு 2
3
Li
4
Be
5
B
6
C
7
N
8
O
9
F
10
Ne


தனிமங்கள்

தனிமம் வேதியியல் தொடர் எதிர்மின்னி அமைப்பு
3 Li லித்தியம் கார உலோகங்கள் [He] 2s1
4 Be பெரிலியம் காரக்கனிம மாழைகள் [He] 2s2
5 B போரான் உலோகப்போலி [He] 2s2 2p1
6 C கார்பன் அலோகம் [He] 2s2 2p2
7 N நைதரசன் அலோகம் [He] 2s2 2p3
8 O ஆக்சிசன் அலோகம் [He] 2s2 2p4
9 F புளோரின் உப்பீனி [He] 2s2 2p5
10 Ne நியான் அருமன் வாயு [He] 2s2 2p6

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைக்குழு_2_தனிமங்கள்&oldid=1473105" இலிருந்து மீள்விக்கப்பட்டது