வெப்பச் சமநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் வெப்பச்சம நிலை, வெப்பச் சமநிலை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வெப்பச்சம நிலை''' (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம் ,அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெபநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச்சமநிலை எனப்படும்.இந்நிலை '''இயக்கச்''' '''சமநிலை'''(Dynamical equilibrium ) எனவும் படும்
'''வெப்பச் சமநிலை''' (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் [[கதிர்வீச்சு]], [[வெப்பக் கடத்தல்]], [[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கம்]] முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை '''இயக்கச்''' '''சமநிலை''' (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.


[[பகுப்பு:வெப்பவியல்]]
[[பகுப்பு:வெப்பவியல்]]

14:04, 30 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

வெப்பச் சமநிலை (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை இயக்கச் சமநிலை (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பச்_சமநிலை&oldid=1469847" இலிருந்து மீள்விக்கப்பட்டது