தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]

02:35, 27 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)) ஈழப் போராட்ட தொடக்க காலம் முதற்கொண்டு செயற்பட்டு வரும் இயக்கங்களில் ஒன்று. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேஸ்வரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இன்று இதன் நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், புலிகளுடன் பெரும்பாலும் ஒத்துளையாமலும் அமைகின்றன. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.

வெளி இணைப்புகள்