அச்சு இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி அச்சுக்கூடம், அச்சு இயந்திரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:31, 19 சூன் 2007 இல் நிலவும் திருத்தம்

அச்சுக்கூடம் என்பது பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம்.

அச்சு இயந்திரம்

அச்சு இயந்திரம் காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவுகிறது.

முதல் அச்சு இயந்திரம் கி.பி. 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகன் கிட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சு_இயந்திரம்&oldid=146735" இலிருந்து மீள்விக்கப்பட்டது