குசுத்தாவ் கிர்க்காஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27: வரிசை 27:


[[படிமம்:Kirchhoffs first spectroscope.jpg|thumb|left|கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைமானி]]
[[படிமம்:Kirchhoffs first spectroscope.jpg|thumb|left|கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைமானி]]
[[1845]] ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற [[கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை]] வெளியிட்டார். [[1859]] இல் தனது [[கிர்க்காஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதிகள்|வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை]] முன்வைத்தார். இவ்விதிகளை அவர் [[1861]] இல் நிறுவிக் காட்டினார். [[1854]] ஆம் ஆண்டில் இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு [[நிறமாலையியல்]] குறித்து [[ராபர்ட் பேர்னர்]]என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து [[சீசியம்]], [[ருபீடியம்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
[[1845]] ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற [[கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை]] வெளியிட்டார். [[1859]] இல் தனது [[கிர்க்காஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதிகள்|வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை]] முன்வைத்தார். இவ்விதிகளை அவர் [[1861]] இல் நிறுவிக் காட்டினார். [[1854]] ஆம் ஆண்டில் இவர் [[ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்|ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு]] [[நிறமாலையியல்]] குறித்து [[ராபர்ட் பேர்னர்]]என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து [[சீசியம்]], [[ருபீடியம்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.


[[பகுப்பு:1824 பிறப்புகள்]]
[[பகுப்பு:1824 பிறப்புகள்]]

21:32, 19 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப்
Gustav Robert Kirchhoff
பிறப்பு(1824-03-12)12 மார்ச்சு 1824
கோனிஸ்பேர்க், கிழக்கு புருசியா
இறப்பு17 அக்டோபர் 1887(1887-10-17) (அகவை 63)
பெர்லின், இடாய்ச்சுலாந்து
வாழிடம்இடாய்ச்சுலாந்து
தேசியம்செருமன்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
பிரெசிலாவு பல்கலைக்கழகம்
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோனிசுபேர்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரான்சு ஏர்னெசுட்ச்ய் நியூமன்
அறியப்படுவதுகிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்
கிர்ச்சாஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதி
நிறமாலைக்கான கிர்க்காஃபின் விதிகள்
விருதுகள்ரம்ஃபோர்ட் விருது

குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் அல்லது குஸ்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் (Gustav Robert Kirchhoff (மாற்று ஒலிப்பு: குசுத்தாச் ராபர்ட் கிர்ச்சாஃப்), மார்ச் 12, 1824 - அக்டோபர் 17, 1887) என்பவர் செருமானிய (இடாய்ச்சுலாந்திய)இயற்பியலாளர். மின்சுற்றுக்கள், நிறமாலையியல், மற்றும் கரும்பொருள் கதிர்வீச்சல் போன்ற பல துறைகளில் இவரது பங்களிப்புகள் புகழ் பெற்றவை. 1862 ஆம் ஆண்டில் கரும்பொருள் கதிர்வீசல் குறித்து ஆய்வுகளை வெளியிட்டார். அத்துடன் மின்சுற்று மற்றும் வெப்பக் கதிர்வீசல் பற்றிய விதிகள் கிர்க்காஃபின் விதிகள் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன.

வாழ்க்கையும் பணியும்

கிர்க்காஃப் கிழக்கு புருசியாவில் பிறந்தவர். தந்தை பிரீடிரிக் கிர்க்காஃப் ஒரு வழக்குரைஞர். 1847 இல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார். கிளேரா என்பவரை மணந்து, பெர்லின் நகருக்குக் குடி பெயர்ந்தார்.

கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைமானி

1845 ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை வெளியிட்டார். 1859 இல் தனது வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை முன்வைத்தார். இவ்விதிகளை அவர் 1861 இல் நிறுவிக் காட்டினார். 1854 ஆம் ஆண்டில் இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு நிறமாலையியல் குறித்து ராபர்ட் பேர்னர்என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசுத்தாவ்_கிர்க்காஃப்&oldid=1460281" இலிருந்து மீள்விக்கப்பட்டது