புதன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி Jagadeeswarann99 பயனரால் புதன் (சோதிடம்), புதன் (நவக்கிரகம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:40, 17 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
புதன் | |
---|---|
அதிபதி | புதன் |
தேவநாகரி | बुध |
தமிழ் எழுத்து முறை | புதன் |
வகை | நவக்கிரகம் |
கிரகம் | புதன் கோள் |
துணை | இலா |
இந்துத் தொன்மவியலில், புதன் (Budha, சமக்கிருதம்: बुध) என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.