பெய்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
*விரிவாக்கம்* |
சி →அரசு: *விரிவாக்கம்* |
||
வரிசை 101: | வரிசை 101: | ||
==அரசு== |
==அரசு== |
||
பெய்ஜிங் மாநகராட்சி [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யினால் ஆட்சி செய்யப்படுகின்றது. |
பெய்ஜிங் மாநகராட்சி [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன. |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
15:35, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
பெய்ஜிங் Beijing 北京 | |
---|---|
மாநகராட்சி | |
பெய்ஜிங் மாநகராட்சி • 北京市 | |
தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி, | |
நாடு | மக்கள் சீனக் குடியரசு |
பிரிவுகள்[1] - County-level - Township-level | 16 மாவட்டங்கள், 2 கவுண்டிகள் 289 நகரங்களும் கிராமங்களும் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• கட்சிச் செயலர் | லியூ சி |
• நகர முதல்வர் | குவோ சின்லொங் |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 16,801.25 km2 (6,487.00 sq mi) |
ஏற்றம் | 43.5 m (142.7 ft) |
மக்கள்தொகை (2010)[2] | |
• மாநகராட்சி | 1,96,12,368 |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
• சீனாவில் தராதரம் | Population: 26வது; Density: 4வது |
இனங்கள் | Beijinger |
முக்கிய இனக்குழுக்கள் | |
• ஹான் | 96% |
• மஞ்சு | 2% |
• ஹூய் | 2% |
• மங்கோலியர் | 0.3% |
நேர வலயம் | சீன தர நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடு | 100000 – 102629 |
தொலைபேசி குறியீடு | 10 |
GDP[3] | 2010 |
- மொத்தம் | CNY 1,377.79 பில். US$ 209.3 பில். (13வது) |
- நபருக்கு | CNY 70,251 US$ 10,672 (3வது) |
- வளர்ச்சி | 10.2% |
மவசு (2008) | 0.891 (2வது) – high |
இலக்கத்தகடுகள் | 京A, C, E, F, H, J, K, L, M, N, P 京B (வாடகைக்கார்கள்) 京G, Y (நகருக்கு வெளியே) 京O (காவல்துறை) 京V (சிவப்பில்) (இராணுவம், நடுவண் அரசு) |
நகர மரங்கள் | Platycladus orientalis' |
Pagoda tree | |
நகரப் பூக்கள் | சீன ரோசா |
கிறிசாந்திமம் | |
இணையதளம் | www.ebeijing.gov.cn |
பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
பெயர்க்காரணம்
கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
வரலாறு
பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது.
புவியியல்
கிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது.
அரசு
பெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "Township divisions". the Official Website of the Beijing Government. பார்க்கப்பட்ட நாள் 22 July 2009.
- ↑ "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China.
- ↑ "北京市2010年暨"十一五"期间国民经济和社会发展统计公报". Bjstats.gov.cn. 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2011-10-31.
வெளி இணைப்புகள்
- பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள் (தமிழில்)