தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ தொடக்கம்
 
வரிசை 1: வரிசை 1:
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை [[1975]] இல், சோவியத் ரசியாவிலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்ற அழைக்கப்படும் '''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' ('''ICBN'''), [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.

[[பகுப்பு:வகைப்பாட்டியல்]]

10:14, 12 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ஆங்கிலம்:ICBN-International Code of Botanical Nomenclature) என்பது தாவரங்களுக்கான பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை 1975 இல், சோவியத் ரசியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்ற அழைக்கப்படும் தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ICBN), 1978 முதல் நடைமுறைக்கு வந்தது.