சோதிர்லிங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் சோதிலிங்கம், சோதிர்லிங்க தலங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கட...
வரிசை 39: வரிசை 39:
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}


{{சிவத் திருத்தலங்கள்}}
{{சிவபெருமான்}}


[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்]]
[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்]]

17:00, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

சோதிர்லிங்க தலங்கள் is located in இந்தியா
சோம்நாத்
சோம்நாத்
மல்லிகார்ச்சுனசுவாமி
மல்லிகார்ச்சுனசுவாமி
மகாகாலேசுவரர்
மகாகாலேசுவரர்
ஓம்காரேசுவரர்
ஓம்காரேசுவரர்
வைத்தியநாதர்
வைத்தியநாதர்
பீமாசங்கர்
பீமாசங்கர்
இராமேசுவரம்
இராமேசுவரம்
நாகேசுவரம்
நாகேசுவரம்
விசுவநாதர்
விசுவநாதர்
திரியமகேசுவரர்
திரியமகேசுவரர்
கேதாரநாதர்
கேதாரநாதர்
கிரினேசுவரர்
கிரினேசுவரர்
சோதிலிங்கத் திருத்தலங்களின் அமைவிடங்கள்.

சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்

  1. சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.
  2. மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம்.
  3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
  4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
  5. கேதார்நாத் கோயில், உத்தரகாண்டம்
  6. பீமாசங்கர் கோயில், சகியாத்திரி, மகாராஷ்டிரா.
  7. காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
  8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
  9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
  10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
  11. இராமேஸ்வரம், தமிழ் நாடு
  12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிர்லிங்க_தலங்கள்&oldid=1454703" இலிருந்து மீள்விக்கப்பட்டது