நரகம் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

07:44, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

நரகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்கு தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன் அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களை கணக்கிடும் பணியாளனாக சித்ரகுப்தன் உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரகம்_(இந்து_மதம்)&oldid=1454415" இலிருந்து மீள்விக்கப்பட்டது