துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64: வரிசை 64:
|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]], மெல்பேர்ண்
|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]], மெல்பேர்ண்
|{{cr|PAK}}
249/6 (50 ஓவர்கள்)
|{{cr|PAK}}
249/6 (50 ஓவர்கள்)
|'''பாக் 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC92/PAK ENG WC92 ODI-FINAL 25MAR1992.html புள்ளியட்டை]
|'''பாக் 22 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC92/PAK ENG WC92 ODI-FINAL 25MAR1992.html புள்ளியட்டை]
|{{cr|ENG}}
227 அனைத்தும் இழப்பு (49.2 ஓவர்கள்)
|{{cr|ENG}}
227 அனைத்தும் இழப்பு (49.2 ஓவர்கள்)

வரிசை 78: வரிசை 78:
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|{{cr|AUS}}
133/2 (20.1 ஓவர்கள்)
|{{cr|AUS}}
133/2 (20.1 ஓவர்கள்)
|'''ஆஸி 7 விக்கெட்டுக்களால் வெற்றி'' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC99/SCORECARDS/FINALS/AUS PAK WC99 ODI-FINAL 20JUN1999.html புள்ளியட்டை]
|'''ஆஸி 8 விக்கெட்டுக்களால் வெற்றி'' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC99/SCORECARDS/FINALS/AUS PAK WC99 ODI-FINAL 20JUN1999.html புள்ளியட்டை]
|{{cr|PAK}}
132 அனைத்தும் இழப்பு (39 ஓவர்கள்)
|{{cr|PAK}}
132 அனைத்தும் இழப்பு (39 ஓவர்கள்)

வரிசை 85: வரிசை 85:
|[[வண்டேரர்சு மைதானம்|வண்டேரர்சு]], [[ஜோகானஸ்பேர்க்]]
|[[வண்டேரர்சு மைதானம்|வண்டேரர்சு]], [[ஜோகானஸ்பேர்க்]]
|{{cr|AUS}}
359/2 (50 ஓவர்கள்)
|{{cr|AUS}}
359/2 (50 ஓவர்கள்)
|'''ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC2003/SCORECARDS/FINALS/AUS IND WC2003 ODI-FINAL 23MAR2003.html புள்ளியட்டை]
|'''ஆஸி 125 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC2003/SCORECARDS/FINALS/AUS IND WC2003 ODI-FINAL 23MAR2003.html புள்ளியட்டை]
|{{cr|IND}}
234 அனைத்தும் இழப்பு (39.2 ஓவர்கள்)
|{{cr|IND}}
234 அனைத்தும் இழப்பு (39.2 ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|-style="background:#ddeeff"
வரிசை 92: வரிசை 92:
|[[கென்சிங்டன் ஓவல் அரங்கம்]], [[பிரிஜ்டவுண்]]
|[[கென்சிங்டன் ஓவல் அரங்கம்]], [[பிரிஜ்டவுண்]]
||{{cr|AUS}}
281/4 (38 ஓவர்கள்)
||{{cr|AUS}}
281/4 (38 ஓவர்கள்)
|'''ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி ([[டக்வோர்த் லூயிஸ் முறை]])''' [http://content-aus.cricinfo.com/wc2007/engine/current/match/247507.html புள்ளியட்டை]
|'''ஆஸி 53 ஓட்டங்களால் வெற்றி ([[டக்வோர்த் லூயிஸ் முறை]])''' [http://content-aus.cricinfo.com/wc2007/engine/current/match/247507.html புள்ளியட்டை]
|{{cr|SRI}}
215/8 (36 ஓவர்கள்)
|{{cr|SRI}}
215/8 (36 ஓவர்கள்)

07:13, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.

வரலாறு

முதல் உலகக் கோப்பை

முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது உலக கோப்பை

அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.

மூன்றாவது உலக்க் கோப்பை

மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

1987-1996

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக ஆட்டம் 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இங்கிலாந்தின் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் பகலொளி நேரம் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும். இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.

1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.

சுற்றுப்போட்டி வரலாறு

ஆண்டு நடாத்திய நாடு(கள்) இறுதிப்போட்டியிடம் இறுதிப்போட்டி
வெற்றியாளர் முடிவு இரண்டாமிடம்
1975
1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  மேற்கிந்தியத் தீவுகள்
291/8 (60 ஓவர்கள்)
மே.இ 17 ஓட்டங்களால் வெற்றி CUPS/WC75/WI AUS WC75 ODI-FINAL 21JUN1975.html புள்ளியட்டை  ஆத்திரேலியா
274 அனைத்தும் இழப்பு (58.4 ஓவர்கள்)
1979
1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  மேற்கிந்தியத் தீவுகள்
286/9 (60 ஓவர்கள்)
மே.இ 92 ஓட்டங்களால் வெற்றி CUPS/WC79/WI ENG WC79 ODI-FINAL 23JUN1979.html புள்ளியட்டை  இங்கிலாந்து
194 அனைத்தும் இழப்பு (51 ஓவர்கள்)
1983
1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  இந்தியா
183 அனைத்தும் இழப்பு (54.4 ஓவர்கள்)
இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி

CUPS/WC83/IND WI WC83 ODI-FINAL 25JUN1983.html புள்ளியட்டை

மேற்கிந்தியத் தீவுகள்
140 அனைத்தும் இழப்பு (52 ஓவர்கள்)
1987
1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா பாக்கித்தான்
இந்தியா, பாக்கித்தான்
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா  ஆத்திரேலியா
253/5 (50 ஓவர்கள்)
ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி CUPS/WC87/AUS ENG WC87 ODI-FINAL 08NOV1987.html புள்ளியட்டை  இங்கிலாந்து
246/8 (50 ஓவர்கள்)
1992
1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
ஆத்திரேலியா நியூசிலாந்து
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்  பாக்கித்தான்
249/6 (50 ஓவர்கள்)
பாக் 22 ஓட்டங்களால் வெற்றி CUPS/WC92/PAK ENG WC92 ODI-FINAL 25MAR1992.html புள்ளியட்டை  இங்கிலாந்து
227 அனைத்தும் இழப்பு (49.2 ஓவர்கள்)
1996
1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா பாக்கித்தான் இலங்கை
இந்தியா, பாக்கித்தான், இலங்கை
கடாஃப்பி மைதானம், லாகூர்  இலங்கை
245/3 (46.2 ஓவர்கள்)
இலங் 7 விக்கெட்டுக்களால் வெற்றி CUPS/WC96/WC96-MATCHES/AUS SL WC96 ODI-FINAL 17MAR1996.html புள்ளியட்டை  ஆத்திரேலியா
241/7 (50 ஓவர்கள்)
1999
1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்  ஆத்திரேலியா
133/2 (20.1 ஓவர்கள்)
'ஆஸி 8 விக்கெட்டுக்களால் வெற்றி to database/ARCHIVE/WORLD CUPS/WC99/SCORECARDS/FINALS/AUS PAK WC99 ODI-FINAL 20JUN1999.html புள்ளியட்டை  பாக்கித்தான்
132 அனைத்தும் இழப்பு (39 ஓவர்கள்)
2003
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
தென்னாப்பிரிக்கா
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கென்யா
வண்டேரர்சு, ஜோகானஸ்பேர்க்  ஆத்திரேலியா
359/2 (50 ஓவர்கள்)
ஆஸி 125 ஓட்டங்களால் வெற்றி to database/ARCHIVE/WORLD CUPS/WC2003/SCORECARDS/FINALS/AUS IND WC2003 ODI-FINAL 23MAR2003.html புள்ளியட்டை  இந்தியா
234 அனைத்தும் இழப்பு (39.2 ஓவர்கள்)
2007
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
மேற்கிந்தியத் தீவுகள்
கரிபியன்
கென்சிங்டன் ஓவல் அரங்கம், பிரிஜ்டவுண்  ஆத்திரேலியா
281/4 (38 ஓவர்கள்)
ஆஸி 53 ஓட்டங்களால் வெற்றி (டக்வோர்த் லூயிஸ் முறை) புள்ளியட்டை  இலங்கை
215/8 (36 ஓவர்கள்)
2011
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
இந்தியா வங்காளதேசம் இலங்கை
இந்தியா, வங்காளதேசம், இலங்கை
வான்கேடே அரங்கம், மும்பை  இந்தியா
277/4 (48.2 ஓவர்கள்)
இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி cricket worldcup2011/engine/current/match/433606.html புள்ளியட்டை  இலங்கை
274/6 (50 ஓவர்கள்)

வார்ப்புரு:Link FA