துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 3: வரிசை 3:
==வரலாறு==
==வரலாறு==


===முதல் உலக கோப்பை==
===முதல் உலகக் கோப்பை===
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.


===இரண்டாவது உலக கோப்பை===
===இரண்டாவது உலக கோப்பை===
வரிசை 10: வரிசை 10:


===மூன்றாவது உலக்க் கோப்பை===
===மூன்றாவது உலக்க் கோப்பை===
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது. ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.


===நான்காவது உலக்க் கோப்பை===
===நான்காவது உலக்க் கோப்பை===
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முரையாக 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.


== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==

18:30, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.

வரலாறு

முதல் உலகக் கோப்பை

முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது உலக கோப்பை

அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.

மூன்றாவது உலக்க் கோப்பை

மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

நான்காவது உலக்க் கோப்பை

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள்

வருடம் இடம் வெற்றி இரண்டாவது அணி மொத்த அணிகள்
1975 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா 8
1979 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து 8
1983 இங்கிலாந்து இந்தியா மேற்கிந்திய தீவுகள் 8  
1987 இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 8  
1992 ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து 9  
1996 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இலங்கை ஆஸ்திரேலியா 12  
1999 இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான் 12  
2003 தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா 14  
2007 மேற்கிந்தியத்தீவுகள் ஆஸ்திரேலியா இலங்கை 16  
2011 இந்தியா, இலங்கை, வங்காளதேசம் இந்தியா இலங்கை 14  

வார்ப்புரு:Link FA