மாண்டரின் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 34: வரிசை 34:
[[fy:Standertmandarynsk]]
[[fy:Standertmandarynsk]]
[[gv:Mandarin Chadjinit]]
[[gv:Mandarin Chadjinit]]
[[hr:Mandarinski kineski]]
[[hu:Mandarin nyelv]]
[[hu:Mandarin nyelv]]
[[ja:中国官話]]
[[ja:中国官話]]

20:30, 8 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.[1]

அடிப்படை உரையாடல்கள்

  • நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்

நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்

  • சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்

சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்

மேற்கோள்கள்

  1. சுரா இயர்புக், 2012

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டரின்_மொழி&oldid=1453426" இலிருந்து மீள்விக்கப்பட்டது