டுரூபல் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]]
[[பகுப்பு:இனங்கள்]]
[[பகுப்பு:இனங்கள்]]
[[en:Turrubal people]]

02:46, 8 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

டுர்ருபல் ஒரு ஆஸ்திரேலிய பழங்குடி இனம். ஐரோப்பியர் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் நகரம் தற்போது இருக்கும் பகுதிகளில் வசித்து வந்தனர். [1] பிரிஸ்பேனில் நகரத்தின் ஆரம்ப காலங்களிலிருந்த டாம் பீடிரி என்பவரின் குறிப்புப்படி டுர்ருபல் மக்கள் கனிவான குணமும், நம்பகத்தன்மையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இந்த மக்கள் மற்றவர்களிடமிருந்து பலவித்ததிலும் கொடுமைகளை சந்தித்தபோதும், மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக டாம் பீடிரியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. [2]


சான்றுகள்

  1. "டுர்ருபல் பழங்குடி மக்கள் வரலாறு" (Website). dakibudcha.com. பார்க்கப்பட்ட நாள் 2008-02-13.
  2. "Tom Petrie Remeniscence of Early Queensland" (Website). பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுரூபல்_மக்கள்&oldid=1452755" இலிருந்து மீள்விக்கப்பட்டது