முகலிங்க மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
| Name = முகலிங்க மூர்த்தி
| Name = முகலிங்க மூர்த்தி
| Sanskrit_Transliteration =
| Sanskrit_Transliteration =
| Tamil_script = முகலிங்க மூர்த்தி
| Tamil_script =
| Devanagari =
| Devanagari =
| God of =
| God of =
வரிசை 29: வரிசை 29:
# சர்வசமம் - 5 முகம் கொண்டது (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் )
# சர்வசமம் - 5 முகம் கொண்டது (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் )

இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆடயம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

== தரிசன இடங்கள் ==
== தரிசன இடங்கள் ==

15:59, 5 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

முகலிங்க மூர்த்தி

முகலிங்க மூர்த்தி என்பது 64 சிவ திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை முகலிங்கேஸ்வரர் என்று அழைப்பர்.

பெயர் காரணம்

லிங்கத்திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம்.

வகைகள்

முகலிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைபாடு உண்டு.

  1. ஆட்யம் - 1001 லிங்கங்களை கொண்டது
  2. அநாட்யம் - முகம் இல்லாதது
  3. சுரேட்டியம் - 108 லிங்கங்களை கொண்டது
  4. சர்வசமம் - 5 முகம் கொண்டது (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் )

இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரிசன இடங்கள்

திருவக்கரை, கச்சபேஸ்வரர், கொட்டையூர் என்று மூன்று இடங்களில் இந்த திருமூர்த்தியை தரிசிக்கலாம்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலிங்க_மூர்த்தி&oldid=1451412" இலிருந்து மீள்விக்கப்பட்டது