மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 69: வரிசை 69:
#சந்தா மேசா
#சந்தா மேசா
#தொண்டோ ஆகியன ஆகும்.
#தொண்டோ ஆகியன ஆகும்.
==சீதோசனம்==
மணிலா நகரம் , வெப்பமண்டல பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் . வெப்பமான சீதோசனநிளையே காணப்படுகிறது . ஈரப்தமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது . வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°க்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாக கடந்தக் கால வானிலை அருவிகள் தெரிவிக்கின்றன.
<center>{{Weather box|location = மணிலா,பிலிப்பீன்சு(1971-2000)
|metric first = Yes
|single line = Yes
| Jan high C = 29.5
| Feb high C = 30.5
| Mar high C = 32.1
| Apr high C = 33.5
| May high C = 33.2
| Jun high C = 32.2
| Jul high C = 31.1
| Aug high C = 30.6
| Sep high C = 30.9
| Oct high C = 30.9
| Nov high C = 30.7
| Dec high C = 29.7
|year high C =
| Jan mean C = 26.5
| Feb mean C = 27.2
| Mar mean C = 28.5
| Apr mean C = 29.9
| May mean C = 30.0
| Jun mean C = 29.2
| Jul mean C = 28.5
| Aug mean C = 28.1
| Sep mean C = 28.2
| Oct mean C = 28.2
| Nov mean C = 27.1
| Dec mean C = 26.2
|year mean C =
| Jan low C = 18.5
| Feb low C = 20.8
| Mar low C = 25.9
| Apr low C = 26.2
| May low C = 26.7
| Jun low C = 26.2
| Jul low C = 25.8
| Aug low C = 25.5
| Sep low C = 25.5
| Oct low C = 25.5
| Nov low C = 24.9
| Dec low C = 23.9
|year low C =
| Jan precipitation mm = 19.0
| Feb precipitation mm = 7.9
| Mar precipitation mm = 11.1
| Apr precipitation mm = 21.4
| May precipitation mm = 165.2
| Jun precipitation mm = 265.0
| Jul precipitation mm = 419.6
| Aug precipitation mm = 486.1
| Sep precipitation mm = 330.3
| Oct precipitation mm = 270.9
| Nov precipitation mm = 129.3
| Dec precipitation mm = 75.4
|year precipitation mm =
| Jan rain days = 1
| Feb rain days = 1
| Mar rain days = 1
| Apr rain days = 1
| May rain days = 7
| Jun rain days = 14
| Jul rain days = 16
| Aug rain days = 19
| Sep rain days = 17
| Oct rain days = 13
| Nov rain days = 9
| Dec rain days = 5
|Jan sun = 186.0
|Feb sun = 197.8
|Mar sun = 217.0
|Apr sun = 270.0
|May sun = 217.0
|Jun sun = 150.0
|Jul sun = 124.0
|Aug sun = 124.0
|Sep sun = 120.0
|Oct sun = 155.0
|Nov sun = 150.0
|Dec sun = 155.0
|source 1 = [[World Meteorological Organization]]<ref name="met_norms">
{{cite web
| url = http://worldweather.wmo.int/021/c00092.htm
| title = World Weather Information Service - Manila
| publisher = World Meteorological Organization
| accessdate = January 13, 2013}}</ref>

|source 2 = [[Hong Kong Observatory]],<ref name= HKO >{{cite web
| url = http://www.hko.gov.hk/wxinfo/climat/world/eng/asia/se_asia/manila_e.htm
| title = Climatological Information for Manila, Philippines
| publisher = Hong Kong Observatory
| accessdate= 12 January 2013}}</ref> BBC Weather (sunshine data)<ref name= BBC >{{cite web
| url = http://www.bbc.co.uk/weather/1701668
| title = Average Conditions - Manila
| publisher = BBC
| accessdate = 15 May 2012}}</ref>
|date=January 2013}} </center>



வரிசை 75: வரிசை 174:
{{ஆசியத் தலைநகரங்கள்}}
{{ஆசியத் தலைநகரங்கள்}}
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
{{reflist}}


[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]

10:16, 3 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

மணிலா நகரம்
Lungsod ng Maynila or Siyudad ng Maynila
மணிலா விரிகுடா
மணிலா விரிகுடா
அலுவல் சின்னம் மணிலா நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): "Perla del Oriente (கிழக்கின் வைரம்)", "அன்பு நகரம்", "விரிகுடாவின் நகரம்"
குறிக்கோளுரை: லினிசின், இகரங்கல் அங் மனிலா
மணிலாவின் நிலப்படம் ஆள்கூறுகள்: 14°35' N 121° E
மணிலாவின் நிலப்படம் ஆள்கூறுகள்: 14°35' N 121° E
நாடுபிலிப்பீன்ஸ்
பகுதிதேசிய தலைநகரப் பகுதி
மாவட்டங்கள்1வது முதல் 6வது வரை மணிலாவின் மாவட்டங்கள்
பரங்கெய்ஸ்897
தோற்றம்ஜூன் 10, 1574
அரசு
 • மாநகராட்சித் தலைவர்அல்ஃபிரெடோ லிம் (2007-2010; GO)
 • அநுசாரி மாநகராட்சித் தலைவர்இச்கோ மொரேனோ (AM/PDP-லபன்/GO)
பரப்பளவு
 • மொத்தம்38.55 km2 (14.88 sq mi)
ஏற்றம்16.0 m (52.5 ft)
மக்கள்தொகை (2000)
 • மொத்தம்1,581,082
 • அடர்த்தி41,014/km2 (1,06,230/sq mi)
நேர வலயம்PST (ஒசநே+8)
Zip code0900 to 1096
தொலைபேசி குறியீடு2
இணையதளம்www.manilacityph.com

மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின் மிகபெரிய தீவான லூசான் தீவில் உள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் தேசிய தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒரிங்கினைந்த நகர பகுதியில் அங்கம்வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .

அமைவிடம்

மணிலா நகரம் , மணிலா வளைகுடாவிற்கு கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரிய நகரமான கியூசான் , மணிலா நகர்கட்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை

2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிகின்றனர்.எனவே , மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.

உள்ளாட்சி அமைப்புகள்

மணிலா நகரம் ஆறு சட்டமன்ற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்றங்கள் 16 மாநகர்-புறநகர் பகுதிகளாக உள்ளன. அவை பின்வருமாறு ,

  1. பிநோன்டோ
  2. எம்ரிடா
  3. இன்ற்றமுரோஸ்
  4. மலடே
  5. பாகோ
  6. பண்டக்கன்
  7. துறைமுகப் பகுதி
  8. குயப்போ
  9. சம்பளக்
  10. சான் அன்றேசு
  11. சான் மிகுவேல்
  12. சான் நிகோழசு
  13. சாண்டா ஆனா
  14. சாண்டா கிரசு
  15. சந்தா மேசா
  16. தொண்டோ ஆகியன ஆகும்.

சீதோசனம்

மணிலா நகரம் , வெப்பமண்டல பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் . வெப்பமான சீதோசனநிளையே காணப்படுகிறது . ஈரப்தமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது . வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°க்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாக கடந்தக் கால வானிலை அருவிகள் தெரிவிக்கின்றன.

தட்பவெப்ப நிலைத் தகவல், மணிலா,பிலிப்பீன்சு(1971-2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.5
(85.1)
30.5
(86.9)
32.1
(89.8)
33.5
(92.3)
33.2
(91.8)
32.2
(90)
31.1
(88)
30.6
(87.1)
30.9
(87.6)
30.9
(87.6)
30.7
(87.3)
29.7
(85.5)
31.24
(88.24)
தினசரி சராசரி °C (°F) 26.5
(79.7)
27.2
(81)
28.5
(83.3)
29.9
(85.8)
30.0
(86)
29.2
(84.6)
28.5
(83.3)
28.1
(82.6)
28.2
(82.8)
28.2
(82.8)
27.1
(80.8)
26.2
(79.2)
28.13
(82.64)
தாழ் சராசரி °C (°F) 18.5
(65.3)
20.8
(69.4)
25.9
(78.6)
26.2
(79.2)
26.7
(80.1)
26.2
(79.2)
25.8
(78.4)
25.5
(77.9)
25.5
(77.9)
25.5
(77.9)
24.9
(76.8)
23.9
(75)
24.62
(76.31)
பொழிவு mm (inches) 19.0
(0.748)
7.9
(0.311)
11.1
(0.437)
21.4
(0.843)
165.2
(6.504)
265.0
(10.433)
419.6
(16.52)
486.1
(19.138)
330.3
(13.004)
270.9
(10.665)
129.3
(5.091)
75.4
(2.969)
2,201.2
(86.661)
சராசரி மழை நாட்கள் 1 1 1 1 7 14 16 19 17 13 9 5 104
சூரியஒளி நேரம் 186.0 197.8 217.0 270.0 217.0 150.0 124.0 124.0 120.0 155.0 150.0 155.0 2,065.8
Source #1: World Meteorological Organization[1]
Source #2: Hong Kong Observatory,[2] BBC Weather (sunshine data)[3]



  1. "World Weather Information Service - Manila". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் January 13, 2013.
  2. "Climatological Information for Manila, Philippines". Hong Kong Observatory. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013.
  3. "Average Conditions - Manila". BBC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலா&oldid=1450093" இலிருந்து மீள்விக்கப்பட்டது