வே. அகிலேசபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:திருகோணமலை நபர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''வே. அகிலேசபிள்ளை''' ([[1853]] - [[1910]], [[திருகோணமலை]]), [[ஈழம்|ஈழத்]]துப் புலவர்களில் ஒருவர். பல [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கியங்களை]]ப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.
|name = வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை
|image =
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1853|3|7}}
|birth_place = [[திருகோணமலை]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|1910|1|1|1953|3|7}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = பதிப்பாளர், உரையாசிரியர், புலவர்
|education =
|employer =
| occupation = ஆசிரியர்
| title =
| religion=
| spouse=
|children=இராசக்கோன்,<br>அழகக்கோன்
|parents=வேலுப்பிள்ளை
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''வே. அகிலேசபிள்ளை''' ([[மார்ச்சு 7]], [[1853]] - [[சனவரி 1]], [[1910]], தமிழறிஞரும், [[ஈழம்|ஈழத்]]துப் புலவர்களில் ஒருவர். பல [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கியங்களை]]ப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 14: வரிசை 43:
* ''வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல்'' ([[1887]])
* ''வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல்'' ([[1887]])
* ''வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை'' முதலியன.
* ''வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை'' முதலியன.
* ''திருக்கோணாசல வைபவம்''
* ''திருக்கோணாசல வைபவம்'' (1950)


==பதிப்பித்த நூல்கள்==
==பதிப்பித்த நூல்கள்==
வரிசை 20: வரிசை 49:
* ''வெருகல் சித்திரவேலாயுதர் காதல்'' ([[1906]])
* ''வெருகல் சித்திரவேலாயுதர் காதல்'' ([[1906]])
* ''நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து'' ([[1908]])
* ''நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து'' ([[1908]])

==உசாத்துணை==
* [[பொ. பூலோகசிங்கம்|பூலோகசிங்கம், பொ.]], ''இந்துக்கலைக் களஞ்சியம்'', 1990, [[கொழும்பு]]
* சதாசிவம் ஆறுமுகம், ''Dictionary of biography of the Tamils of Ceylon'', 1997


[[பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:திருகோணமலை நபர்கள்]]
[[பகுப்பு:திருகோணமலை நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:1910 இறப்புகள்]]
[[பகுப்பு:1853 பிறப்புகள்]]

11:56, 29 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை
பிறப்பு(1853-03-07)7 மார்ச்சு 1853
திருகோணமலை, இலங்கை
இறப்புசனவரி 1, 1910(1910-01-01) (அகவை −43) invalid year
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுபதிப்பாளர், உரையாசிரியர், புலவர்
பெற்றோர்வேலுப்பிள்ளை
பிள்ளைகள்இராசக்கோன்,
அழகக்கோன்

வே. அகிலேசபிள்ளை (மார்ச்சு 7, 1853 - சனவரி 1, 1910, தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.

இயற்றிய நூல்கள்

  • திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
  • திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
  • திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
  • நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
  • திருக்கோணைநாயகர் பதிகம்
  • திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
  • திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
  • திருக்கோணாசல வைபவம் (1950)

பதிப்பித்த நூல்கள்

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._அகிலேசபிள்ளை&oldid=1447573" இலிருந்து மீள்விக்கப்பட்டது