ராபன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *திருத்தம்* |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox World Heritage Site |
{{Infobox World Heritage Site |
||
|Name = |
|Name = ராபன் தீவு |
||
|Image = [[File:SafrikaIMG 8414.JPG|230px]]<br /><small> |
|Image = [[File:SafrikaIMG 8414.JPG|230px]]<br /><small>ராபன் தீவிலுள்ள சிறைச்சாலைக் கட்டிடம். டேபிள் மலையைப் பின்னணியில் காணலாம்</small> |
||
|State Party = தென்னாபிரிக்கா |
|State Party = தென்னாபிரிக்கா |
||
|Type = பண்பாடு |
|Type = பண்பாடு |
05:11, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
ராபன் தீவு | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
ராபன் தீவிலுள்ள சிறைச்சாலைக் கட்டிடம். டேபிள் மலையைப் பின்னணியில் காணலாம் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, vi |
உசாத்துணை | 916 |
UNESCO region | ஆப்பிரிக்கா |
ஆள்கூற்று | 33°48′24″S 18°21′58″E / 33.806734°S 18.366222°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1999 (23வது தொடர்) |
ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.