பமாக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 105: வரிசை 105:
}}
}}


'''பமாக்கோ''' (Bamako) [[மாலி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள்.
'''பமாக்கோ''' (Bamako) [[மாலி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.
{{stubrelatedto|தலைநகரம்}}
{{stubrelatedto|தலைநகரம்}}



12:46, 26 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

Bamako
பமாக்கோ
பமாக்கோ
பமாக்கோ
மாலியில் அமைவிடம்
மாலியில் அமைவிடம்
நாடுமாலி
மாவட்டம்பமாக்கோ
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்1,690,471

பமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பமாக்கோ&oldid=1445964" இலிருந்து மீள்விக்கப்பட்டது