விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →பயனர்கள்: *விரிவாக்கம்* |
|||
வரிசை 36: | வரிசை 36: | ||
==இரண்டாவது இலக்கு== |
==இரண்டாவது இலக்கு== |
||
* இந்து சமய வலைவாசல் போல் சைவ வலைவாசலை அமைத்தல். அதற்கு சிறப்பு கட்டுரைகளையும், சிறப்பு படங்களையும், உங்களுக்குத் தெரியுமா போன்ற பகுதிகளுக்கு தேவையானவற்றினை சைவ விக்கித்திட்டம் மூலம் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். |
* இந்து சமய வலைவாசல் போல் சைவ வலைவாசலை அமைத்தல். அதற்கு சிறப்பு கட்டுரைகளையும், சிறப்பு படங்களையும், உங்களுக்குத் தெரியுமா போன்ற பகுதிகளுக்கு தேவையானவற்றினை சைவ விக்கித்திட்டம் மூலம் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். {{done}} |
||
==உதவக்கூடிய கருவிநூல்கள்== |
==உதவக்கூடிய கருவிநூல்கள்== |
09:36, 23 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
இத்திட்டம் சைவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சைவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'பயனர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.
பயனர்கள்
வார்ப்புருக்கள்
விக்கித் திட்டம் சைவம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் சைவம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.
சைவம் தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{சைவ சமயம்-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.