பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
| வெத்தலய போட்டேன்டி || [[சங்கர் மகாதேவன்]] |
| வெத்தலய போட்டேன்டி || [[சங்கர் மகாதேவன்]] |
||
|- |
|- |
||
| செய் ஏதாவது || |
| செய் ஏதாவது || நித்தியஸ்ரீ மகாதேவன் |
||
|- |
|- |
||
| நான் மீண்டும் || தீப்பீகா |
| நான் மீண்டும் || தீப்பீகா |
||
|- |
|- |
||
| சேவல் கொடி || விஜய் |
| சேவல் கொடி || விஜய் ஜேசுதாஸ் |
||
|- |
|- |
||
| தேம் இசை || [[யுவன் ஷங்கர் ராஜா]] |
| தேம் இசை || [[யுவன் ஷங்கர் ராஜா]] |
10:21, 21 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
பில்லா | |
---|---|
பில்லா | |
இயக்கம் | விஷ்ணுவர்தன் |
தயாரிப்பு | சுரேஸ் பாலாஜி |
கதை | சலிம் கான் ஜவட் அகதர் |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | அஜித் குமார் நயன்தாரா பிரபு நமிதா |
ஒளிப்பதிவு | நிரவ் ஷா |
விநியோகம் | பாலாஜி மூவிஸ், ஜங்கரன் |
வெளியீடு | டிசம்பர் 14, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
மொத்த வருவாய் | ₹42 கோடி |
பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
நடிகர்கள்
நடிகர்கள் | பாத்திரம் |
---|---|
அஜித் குமார் | பில்லா |
நயன்தாரா | ஷாசா |
பிரபு | D.S.P |
நமிதா | C.J |
பாடல்
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல் | பாடியவர்கள்: |
---|---|
மை நேம் இஸ் | நவின், கே கே |
வெத்தலய போட்டேன்டி | சங்கர் மகாதேவன் |
செய் ஏதாவது | நித்தியஸ்ரீ மகாதேவன் |
நான் மீண்டும் | தீப்பீகா |
சேவல் கொடி | விஜய் ஜேசுதாஸ் |
தேம் இசை | யுவன் ஷங்கர் ராஜா |
மேற்கோள்கள்
- ↑ SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!". pstlpost.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.