அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: dv:ފޫޓު
வரிசை 11: வரிசை 11:
[[da:Fod (længdeenhed)]]
[[da:Fod (længdeenhed)]]
[[de:Fuß (Einheit)]]
[[de:Fuß (Einheit)]]
[[dv:ފޫޓު]]
[[en:Foot (unit of length)]]
[[en:Foot (unit of length)]]
[[eo:Futo]]
[[eo:Futo]]

17:23, 29 மே 2007 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது SI அலகு அல்லாத நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு கெஜமும் (Yard)ஆகும். அடியை குறிக்க ′என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=143750" இலிருந்து மீள்விக்கப்பட்டது