ஹிந்தோளவசந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
* இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய [[நடபைரவி]]யின் ஜன்ய இராகம் ஆகும்.
'''ஹிந்தோளவசந்தம்''' 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய [[நடபைரவி]]யின் ஜன்ய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.

* இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.





09:20, 27 மே 2007 இல் நிலவும் திருத்தம்

ஹிந்தோளவசந்தம் 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனை: ராரசீதா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிந்தோளவசந்தம்&oldid=143180" இலிருந்து மீள்விக்கப்பட்டது