தூறல் நின்னு போச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சான்றுகள்: திருத்தம்
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 71: வரிசை 71:


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

[[en:Thooral Ninnu Pochchu]]

12:54, 29 மே 2013 இல் நிலவும் திருத்தம்

தூறல் நின்னு போச்சு என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் பாக்யராஜ், சுலோச்சனா, செந்தில், நம்பியார் ஆகியோர் நடித்துள்ளார்.

தூறல் நின்னு போச்சு Thooral Ninnu Pochu
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புசி. எம். நஞ்சப்பன்
கதைபாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
எம். என். நம்பியார்
சுலக்சனா
வெளியீடுஏப்பிரல் 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • மஞ்சுளாவாக சுலோச்சனா
  • செல்லத்துரையாக பாக்யராஜ்

திரைக்கதை

குடும்பப் பாங்கான காதல் திரைப்படம்.

பாடல்கள்

பாடல்கள் [1]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பூபாளம் இசைக்கும்"  முத்துலிங்கம்யேசுதாஸ், உமா ரமணன் 04:25
2. "தங்கச் சங்கிலி"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 04:00
3. "ஏரிக்கரைப் பூங்காற்றே"  சிதம்பரநாதன்யேசுதாசு 03:43
4. "என் சோகக் கதையே"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் , கிருஷ்ணமூர்த்தி 05:24
5. "தாலாட்ட நான் பொறந்தேன்"  வாலிமலேசியா வாசுதேவன் 04:09

சான்றுகள்

  1. "தூறல் நின்னு போச்சு பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் மே 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூறல்_நின்னு_போச்சு&oldid=1429882" இலிருந்து மீள்விக்கப்பட்டது