மூன்றாம் நிலை மூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 18: வரிசை 18:
{{cquote|
{{cquote|
"''[[ஐராவதம் மகாதேவன்]] தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் [[மயிலை சீனி. வேங்கடசாமி]], [[நடன காசிநாதன்]], [[கே. வி. ரமேஷ்]], [[எம். டி. சம்பத்]], [[சு. இராஜவேலு]], [[சா. குருமூர்த்தி]], [[இரா. மதிவாணன்]] ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.''"}} - கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள்.

[[en:Tertiary source]]

12:56, 24 மே 2013 இல் நிலவும் திருத்தம்

மூன்றாம் நிலை மூலம் என்பது முதல் நிலை மூலங்களையும் இரண்டாம் நிலை மூலங்களையும் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் மூலமாகும். இதற்கு உதாரணங்களாக காலக்கோடுகள், வழிகாட்டி கையேடுகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

மூன்றாம் நிலை தரவுக்கான எடுத்துக்காட்டு

முதல் நிலைத் தரவு
  1. மாங்குளம் கல்வெட்டுகள்
  2. புளியம்கொம்பை கல்வெட்டுகள்
  3. பாண்டியர் செப்பேடுகள்
இரண்டாம் நிலைத் தரவு

- ஐராவதம் மகாதேவன் (தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிட்ட தகவல்)

- மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய ஆய்வு நூலில் கூறியவை.

மூன்றாம் நிலைத் தரவு

- கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_நிலை_மூலம்&oldid=1427184" இலிருந்து மீள்விக்கப்பட்டது