வட ஆள்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 58: வரிசை 58:


'''வட மண்டலம்''' அல்லது '''வட பிராந்தியம்''' (''Northern Territory'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[டார்வின், ஆஸ்திரேலியா|டார்வின்]].
'''வட மண்டலம்''' அல்லது '''வட பிராந்தியம்''' (''Northern Territory'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[டார்வின், ஆஸ்திரேலியா|டார்வின்]].

லிட்ச்பிஎல்ட் நேஷனல் பார்க் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. டார்வின் நகரத்திற்கு பக்கத்தில் உள்ளது. இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. ஒரு மிக பெரிய கரையான் புற்று மலை போல் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி நீர்விழ்ச்சி மிகவும் குறுப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்த பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நனைவூட்டும் வகையில் இருக்கிறது. ஆண்டு தோறும் கூடாரம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடம் இது. பூங்காவை சுற்றி கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இதுவே நம் பாதுகாப்பிற்கு உத்திரவாதம். உதாரணத்திற்கு ரெனோல்ட்ஸ் அருவியில் 'குளிக்க முடியாது' என்று ஒரு பலகையில் எழுதி இருக்கிறது.
பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். பார்ப்பது மட்டும் இன்றி நடக்க, கூடாரம் அமைக்க, குளிக்க, நீஞ்ச என்று உடலுக்கு நல்ல பயிற்சி தரும் விஷயங்களை கொண்டது இந்த பூங்கா.
ஆகமொத்தத்தில் நமது விடுமுறையை கழிக்க ஏற்ற இடம் இந்த பூங்கா.



== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

23:12, 20 மே 2013 இல் நிலவும் திருத்தம்

வட மண்டலம்
Northern Territory
கொடி
கொடி
புனைபெயர்(கள்): பிராந்தியம், NT, மேல் முனை
குறிக்கோள்(கள்): எதுவுமில்லை
ஆஸ்திரேலிய வரைபடத்தில் வட மண்டலம் Northern Territory
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் டார்வின்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் டொம் பவுலிங்
முதல்வர் பவுல் என்டர்சன் (தொழிற்கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை 2
 - செனட் 2
மொத்த தேசிய உற்பத்தி (2008-09)
 - உற்பத்தி ($m)  $16,297[1] (8வது)
 - தலா/ஆள்வீதம்  $72,496 (1வது)
மக்கள்தொகை (சூன் 2009)
 - மக்கள்தொகை  227,025 (8வது)
 - அடர்த்தி  0.17/கிமீ² (8வது)
0.4 /சது மைல்
பரப்பளவு  
 - மொத்தம்  14,20,970 கிமீ²
5,48,640 சது மைல்
 - நிலம் 13,49,129 கிமீ²
5,20,902 சது மைல்
 - நீர் 71,839 கிமீ² (5.06%)
27,737 சது மைல்
உயரம்  
 - அதிஉயர் புள்ளி சீல் மலை
+1,531 மீ (5,023 அடி)
 - அதிதாழ் புள்ளி கடல் மட்டம்
நேரவலயம் நடு ஆஸ்திரேலிய நேரம் UTC+9:30
குறியீடுகள்  
 - அஞ்சல் NT
 - ISO 3166-2 AU-NT
அடையாளங்கள்  
 - பூ ஸ்டேர்ட் பாலைவன ரோசா
 - நிறங்கள் கருப்பு, வெள்ளை, காவி
 - பறவை ஆப்பு வடிவ வால் கழுகு
 - மிருகம் செங்கங்காரு
வலைத்தளம் www.nt.gov.au

வட மண்டலம் அல்லது வட பிராந்தியம் (Northern Territory) ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டார்வின்.

லிட்ச்பிஎல்ட் நேஷனல் பார்க் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. டார்வின் நகரத்திற்கு பக்கத்தில் உள்ளது. இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. ஒரு மிக பெரிய கரையான் புற்று மலை போல் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி நீர்விழ்ச்சி மிகவும் குறுப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்த பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நனைவூட்டும் வகையில் இருக்கிறது. ஆண்டு தோறும் கூடாரம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடம் இது. பூங்காவை சுற்றி கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இதுவே நம் பாதுகாப்பிற்கு உத்திரவாதம். உதாரணத்திற்கு ரெனோல்ட்ஸ் அருவியில் 'குளிக்க முடியாது' என்று ஒரு பலகையில் எழுதி இருக்கிறது. பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். பார்ப்பது மட்டும் இன்றி நடக்க, கூடாரம் அமைக்க, குளிக்க, நீஞ்ச என்று உடலுக்கு நல்ல பயிற்சி தரும் விஷயங்களை கொண்டது இந்த பூங்கா. ஆகமொத்தத்தில் நமது விடுமுறையை கழிக்க ஏற்ற இடம் இந்த பூங்கா.


மேற்கோள்கள்

  1. 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 டிசம்பர் 2009.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_ஆள்புலம்&oldid=1425444" இலிருந்து மீள்விக்கப்பட்டது