அடுக்கு (தரவுக் கட்டமைப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:தரவுக் கட்டமைப்புக்கள்]]
[[பகுப்பு:தரவுக் கட்டமைப்புக்கள்]]

[[en:Stack (abstract data type)]]

03:56, 16 மே 2013 இல் நிலவும் திருத்தம்

கணினியியலில், அக்க்கு என்பது ஒரு நுண்புல தரவுக் கட்டமைப்பு ஆகும். இதன் சேகரிப்பில் உள்ள தரவுகள் மீது இரண்டு செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒன்று புதிய தரவு ஒன்றைச் அடக்கில் தள்ளுதல் (push) அல்லது சேர்த்தல். மற்றையது அடக்கில் இருக்கும் தரவை மீளுதல் அல்லது நீக்குதல் ஆகும். எது கடைசியாக சேர்க்கப்பட்டதோ அதுவே முதலில் நீக்கப்படும். இதனால் இது ஒரு கடைசி-உள்-முதலில்-வெளியே (Last-In-First-Out (LIFO)) வகைத் தரவுக் கட்டமைப்பு.