பீப்புள்ஸ் டெய்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:இதழ்கள்]]
[[பகுப்பு:இதழ்கள்]]
[[பகுப்பு:சீனா]]
[[பகுப்பு:சீனா]]

[[en:People's Daily]]

03:54, 15 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பீப்புள்ஸ் டெய்லி என்பது சீன மக்கள் குடியரசில் வெளியாகும் செய்தித்தாள்களுள் ஒன்று. சீன கம்யூனிசக் கட்சியின் முதன்மை உறுப்பாக செயல்படுகிறது. உலகளவில் இதன் வெளியீட்டு எண்ணிக்கை 3 - 4 மில்லியன் இருக்கக் கூடும். இதன் முதன்மை பதிப்பு சீன மொழியில் வெளியாகிறது., இது ஆங்கிலம், சப்பானியம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், அரபி மொழி, கொரியம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஜைக் என்ற தேடுபொறியையும் இது நிறுவியுள்ளது.

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீப்புள்ஸ்_டெய்லி&oldid=1422090" இலிருந்து மீள்விக்கப்பட்டது