கொகினேனி ரங்க நாயுகுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:07, 14 மே 2013 இல் நிலவும் திருத்தம்

கொகினேனி ரங்க நாயகுலு (என். ஜி. ரங்கா) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய விவசாயிகள் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார்.

அரசியல்

லோக் சபா காலம் தொகுதி கட்சி
2வது லோக் சபா 1957–1962 தெனாலி காங்கிரசு கட்சி
3வது 1962–1967 சித்தூர் சுதந்திரக் கட்சி
4வது 1967–1970 ஸ்ரீகாகுளம் சுதந்திரக் கட்சி
7வது 1980–1984 குண்டூர் காங்கிரசு
8வது 1984–1989 குண்டூர் காங்கிரசு
9வது 1989–1991 குண்டூர் காங்கிரசு

பன்னாட்டு தொழிலாளர் கழகம், உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் ஆகியவற்றின் மாநாட்டில் இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொகினேனி_ரங்க_நாயுகுலு&oldid=1421770" இலிருந்து மீள்விக்கப்பட்டது